மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றனர் அதன் வெளிப்பாடே பாத­யாத்­திரை : மஹிந்த

mahindaதற்போழுது நாட்டு மக்கள் ஆட்­சி ­மாற்­றத்­தையே விரும்­பு­கின்­ற­னர். அதன் வெளிப்­பாடு பாத­யாத்­திரை ஊடாக உல­கிற்கு அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரிவித்துள்ளார்.அரசுக்கு எதிரான கூட்டு எதிர்க்கட்சியின் பா­த­யாத்­திரையின் இரண்­டா­வது நாளாக நேற்று வெள்­ளிக்­கி­ழமை கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பொது­மக்கள் வாழ்­வா­தா­ர­ப் பி­ரச்­சி­னை­க­ளை­ எதிர் கொள்­கின்­றனர். என­வே­ நல்­லாட்­சி­ அ­ர­சாங்­கத்­திற்­கு­ எ­தி­ரா­க­ நாங்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுபடுகிறோம், ஆனால் அர­சாங்கம் எம்மை முடக்­கு­வ­தற்கு பல்­வேறு முயற்­சி­க­ளை­மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றது. பொது­மக்கள் ஆட்­சி­மாற்­றத்­தை­வி­ரும்­பு­கின்­றனர். எமக்கு எதி­ரா­க­ வாக்­க­ளி­த்த­வர்கள் கூட இன்­று­ பா­த­யாத்­தி­ரையில் கலந்துக் கொண்­டு­அ­ர­சாங்­கத்­திற்­கு­ எ­தி­ரா­க­குரல் கொடுக்­கின்­றனர்.

என­வே­ மாற்றம் தேவை என்­ப­து­ வெளிப்பட்டுள்ளது. அதனை பெற்றுக் கொள்­ள­போ­ரா­ட­வேண்டும். கொழும்பில் பாத­யாத்­திரை முடியும் போது­நாட்டின் அனைத்­து­ மக்­களும் எம்­முடன் இருப்­பார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply