சிறந்த நிதியமைச்சராக ரவி கருணாநாயக்க

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இந்த ஆண்டுக்கான சிறந்த நிதியமைச்சராக ரவி கருணாநாயக்க தெரிவாகியுள்ளார்.லண்டனில் இருந்து வெளியாகும் தெ பேங்கர் என்ற சஞ்சிகை இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.நிலவும் நிலைமையை முகாமைத்துவம் செய்து பொருளாதார உறுதியை ஏற்படுத்துவது தொடர்பில் நிதி அமைச்சர்களால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply