இலங்கையில் இரும்பு விற்பனையாளர்கள் பல கோடி வரி மோசடி

இந்நாட்டு இரும்பு உற்பத்தி துறையில் வரி மோசடி காரணமாக ஒரு வருடத்திற்கு ரூபா 5000 மில்லியன் (5 பில்லியன்) வருமானம் அரசாங்கத்திற்கு இழக்கப்படுவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. நம்பகத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிடும் வகையில் இந்நாட்டில் இரும்பு உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனம் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி ஆகியவற்றை சரியான முறையில் செலுத்தாமையின் ஊடாக இந்த வரி மோசடியில் ஈடுபட்டிருப்பதுடன் இது தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டி தரப்பினருக்கு அறிவித்திருந்து குறிப்பிட்ட நிறுவனத்தினால் கிடைக்கப்பெறும் பல்வேறு சலுகைகள் காரணமாக இதுவரை இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் செயல்படுத்தப்படவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply