மஹிந்த ஆட்சியின் 43 ஊழல் ஆவணங்கள் கிடப்பில் :ராஜித சேனாரத்ன

மஹிந்த ஆட்சியின் போது இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான 43 ஆவணங்கள் இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், இந்த ஆவணங்கள், நிதிமோசடிகளுக்கு எதிரான பொலிஸாரினால் விசாரணை செய்யப்பட்டுள்ளபோதும்,

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படவில்லை மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஊழல் விசாரணகளை தாமதப்படுத்தும் நடவடிக்கையாகும் என அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply