நாடு முழுவதும் இன்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று நாடு முழுவதிலுமுள்ள அரச வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மக்கள் உடைமையாக மாற்றுமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply