தேர்தல் குறித்த அறிவித்தல் நாளை வர்த்தமானியில்

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை (13) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி மாதத்தில் தேர்தலை நடாத்துவது தொடர்பில் இவ்வறிவித்தல் அமையப் பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply