புத்தளம் – சியம்பலாவெ வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழப்பு

புத்தளம் கருவலகஸ்வெவ சியம்பலாவெ வனப்பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.வனப்பகுதியில் மரம் வெட்டிக் கொண்டிருந்த இருவர் மீதே துப்பாக்கி பிரயோகமி் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்,

சம்பவத்தில் 18 மற்றும் 31 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply