இந்தியப் பெருங்கடல் உலக இராணுவ சக்திகளின் விளையாட்டு மைதானமாக இருக்கக்கூடாது : அரசாங்கம்

Saturday, October 29th, 2022 at 10:54 (SLT)

இந்தியப் பெருங்கடல் உலக இராணுவ சக்திகளின் மோதலுக்குரிய பகுதியாகவோ அல்லது விளையாட்டு மைதானமாகவோ இருக்கக் கூடாது என இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வது, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தமிழ் அரசியல் கைதி பொறியியலாளர் சிவலிங்கம் ஆரூரனுக்கு அரச இலக்கிய விருது

Saturday, October 29th, 2022 at 10:49 (SLT)

இலக்கியவாதிகளுக்கு உரிய பாராட்டுகளை வழங்குவதற்காக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் அரச இலக்கிய விருது வழங்கும் விழாவில் அரசியல் கைதி ஒருவரும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சுத்தியலால் தாக்கப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரின் கணவர் பால் பெலோசிக்கு தலையில் அறுவை சிகிச்சை

Saturday, October 29th, 2022 at 10:40 (SLT)

அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் நான்சி பெலோசி. இவர் சில மாதங்களுக்கு முன்பு, தைவானுக்கு பயணம் செய்து, சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானவர். நான்சி பெலோசியின் வீடு, சான் பிரான்சிஸ்கோவில் உள்ளது.

மேலும் வாசிக்க >>>

சிரிக்கும் சூரியன் நாசா வெளியிட்ட வினோத புகைப்படம்

Saturday, October 29th, 2022 at 10:36 (SLT)

நாசாவின் சன் டுவிட்டர் கணக்கில் பகிரபட்டு உள்ள ஒரு படத்தில் சூரியன் சிரிப்பது போன்ற படம் இடம் பெற்று உள்ளது. இது சூரிய மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள் சரியான இடங்களில் தற்செயலாக உருவாகி, நமது சூரியன் சிரிப்பது போல் காட்சி அளிக்கிறது.

மேலும் வாசிக்க >>>

உக்ரைனில் 40 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர் : அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

Saturday, October 29th, 2022 at 10:32 (SLT)

உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பிலிப்பைன்சை பந்தாடிய ‘நால்கே’ புயல்: 31 பேர் பலி

Saturday, October 29th, 2022 at 10:27 (SLT)

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 புயல் மற்றும் சூறாவளிகள் தாக்குகின்றன. இவை மக்கள் மற்றும் கால்நடைகளை கொன்று, பண்ணைகள், வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்களை அழிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

வேகமெடுக்கும் கொரோனா பரவல்: சீனாவின் ஷாங்காய் நகரில் மீண்டும் ஊரடங்கு

Saturday, October 29th, 2022 at 10:24 (SLT)

சீனாவின் வர்த்தக தலைநகராக அறியப்படும் ஷாங்காய் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பரவல் திடீரென உச்சம் தொட்டது. இதன் காரணமாக அங்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. இந்த கட்டுப்பாடுகள் 2 மாதங்கள் வரை அமலில் இருந்தன.

மேலும் வாசிக்க >>>

பிரபஞ்ச அழகி போட்டி நடத்தும் நிறுவனத்தைவாங்கிய திருநங்கை தொழில் அதிபர்

Friday, October 28th, 2022 at 11:21 (SLT)

மிஸ் யுனிவர்ஸ் என்ற பிரபஞ்ச அழகி போட்டிகளை நடத்தும் நிறுவனத்தை 20 மில்லியன் டாலர்களுக்கு (ரூ.165 கோடி) தாய்லாந்து பிரபல ஊடக அதிபரும் திருநங்கையுமான ஜகாபோங் வாங்கி உள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை வீணடிக்க வேண்டாம்: போப் பிரான்சிஸ்

Friday, October 28th, 2022 at 11:19 (SLT)

வாடிகன் நகரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்து பேசியதாவது:-

மேலும் வாசிக்க >>>

சாம்சங் நிறுவன தலைவராக லீ ஜே யோங் தேர்வு

Friday, October 28th, 2022 at 11:12 (SLT)

தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல பன்னாட்டு நிறுவனமான சாம்சங், செல்போன், டிவி, ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் செயல் தலைவராக லீ ஜே யோங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

டுவிட்டரின் உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார் எலான் மஸ்க்

Friday, October 28th, 2022 at 11:09 (SLT)

டுவிட்டர் நிறுவனத்தை, கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி இன்றைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என எலான் மஸ்க் தனது துணை முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகின.

மேலும் வாசிக்க >>>

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

Friday, October 28th, 2022 at 11:04 (SLT)

உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் அமெரிக்கா கூட்டு படையுடன் சேர்ந்து ஏவுகணை சோதனைகள் செய்து வருகிறது.

மேலும் வாசிக்க >>>

நெதர்லாந்தில் சட்டவிரோதமாக போலீஸ் நிலையங்களை அமைத்த சீனா

Thursday, October 27th, 2022 at 7:32 (SLT)

சீனா 21 நாடுகளில் 54 வெளிநாட்டு காவல் சேவை மையங்களை நிறுவியுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாகவும் ஸ்பெயினை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அரசு சாரா மனித உரிமைகள் அமைப்பு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

மேலும் வாசிக்க >>>

ரிஷி சுனக் பெயரை தவறாக உச்சரித்த ஜோ பைடன்

Thursday, October 27th, 2022 at 7:27 (SLT)

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தினார். அதில், அமெரிக்கவாழ் இந்தியர்கள் பலர் கலந்துகொண்டனர்.அப்போது, இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி கிடைத்தவுடன், அதை மேடையிலேயே ஜோ பைடன் பகிர்ந்து கொண்டார்.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவில் குளிர் காலத்தில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் : ஜோ பைடன் எச்சரிக்கை

Thursday, October 27th, 2022 at 7:21 (SLT)

கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரசின் தாக்கம் அங்கு தீவிரமாக உள்ளது. குறிப்பாக கொரோனாவால் நிகழும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

மேலும் வாசிக்க >>>