புலிகள் இயக்கத்தில் முன்னர் உறுப்பினர்களாகவிருந்தோரில் 508 பேர் நேற்று முன்தினம் வவுனியா, பம்பைமடுவில் உள்ள புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களெல்லாம் ஒரு வருட காலத்துக்கு முன்னர் ஆயுதமேந்தி யுத்தம் புரிந்தவர்கள்.
புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் அகப்பட்டுக்கொண்ட இவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நிலையில் இப்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். Read the rest of this entry »



















