ஒற்றுமையை நோக்கி ஒரு காலடி: பாலன்

February 15th, 2010 admin Posted in கருத்துக்களம் No Comments »

மக்களை நேசிக்கும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு!

அன்புடையீர்

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெறுவற்கான எமது 30 வருடங்களுக்கு மேலான விடுதலைப் போராட்டம் பல்வேறு வடிவங்களும் மாற்றங்களும் அடைந்துள்ளது.

எமது மக்களின் நலன்களை மனதில் கொண்டே நாம் போராட முனைந்தோம் என்பதில் எள்ளவும் ஜயமில்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மகிந்த சிந்தனையா? இராணுவச் சிந்தனையா? ஜனாதிபதி தேர்தலில் வெற்றிவாகைசூடும் : தேவன் (கனடா)

December 20th, 2009 admin Posted in கருத்துக்களம் Comments Off

‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே’ – காந்தி.

உண்மையில் மேலே குறிப்பிட்ட வாக்கியம் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பொருந்தும். அதுவும் முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகாவுக்கே மிகவும் பொருந்தும். புலிகளுக்கெதிரான யுத்தம் இவருக்கு முகவரியை கொடுத்தது.

கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையை அனைத்து வாழ்வியல் மட்டத்திலும் பாதித்திருந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது பாராட்டுக்குரியது. இதற்கு கூட்டு இராணுவ முயற்சியும் உறுதியான அரசியல் தலைமையுமே காரணம். இந்த வெற்றியை யாரும் சொந்தம்கொண்டாட முடியாது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button