Wednesday, December 31st, 2008 Posted in TELOnews | No Comments »
இராணுவத்தின் தாக்குதல் படையணியான செயலணி-1 இன்று மாலை (டிச.31) பரந்தன் நகரை அடைந்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. பரந்தனுக்கு வடக்காக 2 கி.மீ. தொலைவிலுள்ள தட்டுவான்கோட்டை மற்றும் கோமாரிக்குடா பகுதியில் நிலை கொண்டிருந்த புலிகளிகளை தாக்கி அழித்துள்ளதாக களவட்டாரங்கள் ... Read more..Wednesday, December 31st, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »
பயங்கரவாத நடவடிக்கையினால் யாழ்.குடாநாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை தனது அரசினால் மீளப்பெற்றுத்தரப்படுமென உறுதியளித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, துரதிர்ஷ்டவசமான கடந்த காலத்தை மக்கள் மறக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்வி மற்றும் கைத்தொழில் கண்காட்சியில் கலந்து கொண்ட மக்களுக்கு ... Read more..Wednesday, December 31st, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கையில் சிறுபான்மையினருக்கு நடந்தேறும் அநீதிகளைக் கண்டித்து நிரந்தர அமைதிக்காக உழைக்க உள்நாட்டுத் தலைவர்களும், வெளிநாட்டுத் தலைவர்களும் முன்வரவேண்டும் என யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். நளை பிறக்கவிருக்கும் 2009ஆம் ஆண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள புத்தாண்டுச் செய்தியிலேயே அவர் இந்தக் ... Read more..Wednesday, December 31st, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக புலிகள் சர்வதேச செய்திச் சேவையொன்றுக்குத் தெரிவித்துள்ளனர். புதிய சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தாம் இழக்கவில்லையென புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏ.பி. செய்திச் சேவைக்கு மின்னஞ்சல் ... Read more..Wednesday, December 31st, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »
புலிகளுக்குத் தொலைத் தொடர்பு சாதனங்களைக் கடத்தத் திட்டமிட்டிருந்த இலங்கையை பிறப்பிடமாக கொண்ட, தற்போது சுவிஸ் வாசியான ஒருவரை சென்னைப் பொலிசார் நேற்றிரவு கைது செய்தனர். 30 வயதான திலீபன் என்ற இந்த நபரிடமிருந்து நவீன ரக சட்டலைட் தொலைத் தொடர்பு சாதனங்களைப் பொலிசார் ... Read more..Wednesday, December 31st, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »
An Indian weekly ‘The Organizer’ has revealed possible links between Lashkar e Taliba (LeT) terrorist group and the LTTE. “There are now FBI confirmations of visits by LTTE top brass ... Read more..Wednesday, December 31st, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »
பரந்தனுக்கு அருகில் உள்ள முக்கிய இரு பிரதேசங்களை இராணுவத்தின் செயலணி-1 விடுவித்துள்ளது. கிளிநொச்சிப் பகுதியிலும் ராணுவம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. செய்வாய்க்கிழமை நிலவரப்படி, பரந்தனுக்கும் ராணுவம் முன்னேறியதற்கும் இடையே ஒரு கி.மீட்டர் தொலைவுதான். அந்தவகையில், எளிதாகத் தாக்குதல் நடத்தும் தொலைவில்தான் பரந்தன் ... Read more..Tuesday, December 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வங்கதேசத் தேர்தலில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.மொத்தமுள்ள 299-தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அவாமி லீக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கதேசத்தில் திங்கட்கிழமையன்று நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று ... Read more..Tuesday, December 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »
சீமானும் செல்வியும் - ஷோபாசக்தி இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, பெ. மணியரசன் உள்ளிட்டவர்கள் அண்மையில் தமிழக அரசால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவர்களின் கைதுகளைக் கண்டித்தும் தமிழக அரசின் கருத்துச் சுதந்திர மறுப்பு எதோச்சதிகாரத்தைக் கடுமையாகச் சாடியும் வலைப்பதிவுகளில் தோழர்கள் எழுதிக் குவித்துள்ள ... Read more..Tuesday, December 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு இந்திய மத்திய மற்றும் தமிழ்நாட்டு அரசாங்கங்கள் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைத்தமைக்கு, அண்மையில் வன்னிக்குச் சென்று திரும்பிய யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் நன்றி பாராட்டியுள்ளார். புலிகளுக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதலில் ... Read more..Tuesday, December 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »
புது வருடத்தையொட்டி முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் 70 லொறிகளில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். இந்த இரண்டு மாவட்டங்களுக்குமான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுடனான 40 ... Read more..Tuesday, December 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »
கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு கடந்த ஞாயிறு வெளியிட்டிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களது பேட்டி, உண்மையில் தன்னாலேயே வழங்கப்பட்டது என்று புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பா.நடேசனை புலிகளின் ... Read more..Monday, December 29th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த மக்கள் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பதாகவும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த மூவர் வவுனியா பொது ... Read more..Monday, December 29th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »
விடுதலை புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை எதிர்வரும் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் கைது செய்துவிடுமென அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் ... Read more..Monday, December 29th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »
எல்ரிரிஈ பயங்கரவாதிகளிடம் விடுவிக்கப்படாத பகுதிகளைக் கைபற்றும் இலக்குடன் முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளை நோக்கி ஞாயிறு(டிச:28)இராணுவத்தினர் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். பரந்தன்,கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு அன்மையில் பலமுனைகளிலும் தாக்குதல்களை நடத்திவரும் படையினர் எல்ரிரிஈயினரின் எதிர்தாக்குதல்களை முறியடித்துக்கொன்டு முன்னேறிவருகின்றனர். Read more..