Archive for February, 2009

சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது; ஒரு வருடத்திற்கு வெளியே வர முடியாத நிலை!

Saturday, February 28th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈழத்தமிழருக்கு ஆதரவாக புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் மாணவர்களை வாழ்த்திப் பேசவந்த இயக்குநர் ... Read more..

இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இலங்கைத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ரஹ்மான்

Saturday, February 28th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கை இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் சிக்குண்டிருக்கும் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஒஸ்கார் விருதுவென்ற தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார். “அரசியல் விடயங்களைப் பேசுவதற்கு ஒஸ்கார் விருது மேடை இடமல்ல. எனினும், உயிரினத்துக்கு துன்பம் ஏற்படுவதை நான் தனிப்பட்ட ... Read more..

தென் பகுதியில் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும்:அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன

Saturday, February 28th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

விடுதலைப் புலிகளிடம் எஞ்சியிருக்கும் பகுதிகளையும் மீட்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்திருப்பதால் தென்பகுதியிலுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டுமென அரசாங்கம் எச்சரித்துள்ளது.    தென்பகுதியில் வதந்திகளைப் பரப்பி பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த விடுதலைப் புலிகள் முயற்சிக்கலாம் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் ... Read more..

புதுக்குடியிருப்பில் புலிகளின் அதிநவீன தகவல் தொழில் நுட்ப நிலையம் கண்டு பிடிப்பு

Saturday, February 28th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதக்குடியிருப்புப் பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கைகளிலீடுபட்டிருந்த இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் தொழில் நுட்பங்கள் கொண்ட சற்றலைட் தகவல் தொழில்நுட்ப நிலையமொன்றைக் கண்டு பிடித்துள்ளனர். இங்கு கணனிகள், கணனிகளுக்குத் தேவையான உபகரணங்கள், தொலைபேசிகள் போன்றவும் காணப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சற்றலைட் ... Read more..

நாடு முழுவதிலுமுள்ள அரபுக் கல்லூரிகளுக்கு குர்ஆன் பிரதிகளை வழங்கும் வைபவம்

Saturday, February 28th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

நாடு முழுவதிலுமுள்ள அரபு கல்லூரிகளுக்கும், நூல கங்களுக்கும் அல்குர்ஆன் பிரதிகளையும், இஸ்லாமிய நூல்களையும் வழங்கும் வைபவம் இன்று 28ம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பில் நடைபெறவிருக் கிறது. இலங்கை இஸ்லாமிய நிலையம் ஒழுங்கு செய்துள்ள இவ்வைபவம் நிலையத்தின் தலைவரும், அமைச்சரு மான ... Read more..

பிராந்தியத்தில் எந்தவொரு பிரஜையும் பயங்கரவாதத்தால் பாதிக்க இடமளிக்கக் கூடாது:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Saturday, February 28th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாதிகளின் வன்முறைகளுக்கு எந்தவொரு தனிப் பிரஜயையேனும் பாதிக்கவிடக் கூடாதென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.எனவே, இந்த நெருக்கடிக்கு ஏதுவாக வெவ்வேறாகவும், கூட்டாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று தெரிவித்த ஜனாதிபதி, பயங்கர வாதத்திற்கு எதிராகக் கடுமையான செயற்பாடுகளை முன்னெடுப்பதிலிருந்து ... Read more..

பிரான்ஸ் நாட்டில் பொலிஸார் ஒருவர் இலங்கை தமிழ் இளைஞர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக கசிபவை

Saturday, February 28th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மேற்படி பிரஞ்ச் பொலிஸாரின் கொலை விடயமாக சில தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இச் சம்பவம் பற்றி தெரியவருவதாகவது, குறிப்பிட்ட சில நபர்கள் ஒருவரைக் கடத்திச் சென்று மாடி வீடொன்றில் வைத்து அடித்து சித்திரவதை செய்ததாகவும், சித்திரவதைக்கு உள்ளான நபர் உரத்து ... Read more..

ஹிலாரி கிளின்டன் அடுத்த வாரம் மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம்

Saturday, February 28th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளின்டன் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளார்.மார்ச் 01 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை கிளின்டன் வெளி நாடுகளில் தங்கவுள்ளார். முதலில் மத்திய கிழக்கிற்கு செல்லும் அவர் ... Read more..

தமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் ஈரோஸ் அமைப்பின் தலைவர் ஆர்.பிரபாகரன் அவர்கள் கலந்துகொள்கிறார்

Friday, February 27th, 2009 Posted in TELOnews | No Comments »

கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் எதிர்வரும் சனிக்கிழமை 28.02.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு ஈரோஸ் அமைப்பின் தலைவர் ஆர்.பிரபாகரன்  அவர்கள் கலந்துகொள்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 ... Read more..

விடுதலைப் புலிகள் தற்போது சுமார் 58 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்:பிரிகேடியர் உதய நாணயக்கார

Friday, February 27th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வடக்கில் இராணுவத்தினர் முன்னெடுத்துவரும் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகள் காரணமாக பின்னகர்ந்துள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தற்போது சுமார் 58 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.இந்த போர் நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அவ்வியக்கத்தினருக்கு ஆட்பலம் ஆயுத பலம் ... Read more..

UNHCR says up to 85,000 to flee war zone soon.

Friday, February 27th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

GENEVA, Feb 27 (Reuters) - Up to 85,000 civilians trapped in northeastern Sri Lanka could flee the war zone in coming weeks as the army closes in on rebel-held territory, ... Read more..

மோதல்கள் நீண்டுசெல்லுமாயின் வெளிநாட்டுப் படையினர் இலங்கை விடயத்தில் தலையிடுவதற்கான சாத்தியமுண்டு : விமல் வீரவன்ச

Friday, February 27th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

விடுதலைப் புலிகளை அரசாங்கப் படைகள் நீண்டநாட்கள் ஓரங்கட்டி வைக்காமல் விரைவில் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமென தேசிய விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.    இராணுவத்தினர் முன்னெடுத்திருக்கும் மனிதநேய நடவடிக்கைகளை நிறுத்திவைத்திருப்பதானது, பாதுகாப்புத் தரப்பில் கூடுதலான இழப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தேசிய விடுதலை ... Read more..

புலிகள் தம்மிடமிருந்த ஆயுதங்களைப் பயன்படுத்தியிருந்தால் நாடு பாரிய அழிவைச் சந்திருக்கும் :அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா

Friday, February 27th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்று வரும் மோதல்களின் போது இராணுவத்தினரால் கைப்பற்றப்படும் பிரதேசங்களிலிருந்து படையினரால் பாரிய ஆயுதங்களும் பெருந்தொகையான வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டு வருவதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று  தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் ... Read more..

தமிழ்நெற் வெளியிட்டது பொய்யான தகவல் : விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார

Friday, February 27th, 2009 Posted in TELOnews | No Comments »

இலங்கை விமானப் படையினரின் எந்த விமானங்களும் இன்று  புலிகளின் தாக்குதலிற்கு இலக்காகவில்லை என விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை விமானபடையினருக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ... Read more..

தப்பி வந்தோர் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு; இரு சிறார்கள் உட்பட நால்வர் படு காயம்.

Friday, February 27th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினர் புதுக்குடியிருப்புப் பகுதியில் புலிகள் பிடியில் சிக்கியிருந்த 10 ஆண்களையும் 9 பெண்களையும் நேற்று (பெப். 26) மீட்டுள்ளதாக பாதுகாப்புத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுவிக்கப்பட்ட பகுதியை நோக்கி இப் பொதுமக்கள் வருகையில் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் ... Read more..