Archive for November, 2009

கிளிநொச்சி நகரை ஒட்டி மீள்குடியேற்றம் ஆரம்பம்

Monday, November 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகரை அண்டிய கிராமப் பகுதிகளிலும் தற்போது, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக்கரையோரப் பிரதேசமாகிய பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்கள் பலவற்றில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரையில் மீளக்குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ... Read more..

சரத் பொன்சேக்கா போல் இராணுவப் பின்னணி இல்லாத நல்லதொரு அரசியல் பின்னணியைக் கொண்டவர் மகிந்த ராஜபக்‌ஷ: முரளிதரன்

Monday, November 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சரத் பொன்சேக்கா போல் இராணுவப் பின்னணி இல்லாத நல்லதொரு அரசியல் பின்னணியைக் கொண்டவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ என்பதால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் ... Read more..

மீள் குடியேறிய மக்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்

Monday, November 30th, 2009 Posted in TELOnews | No Comments »

மன்னார் மாந்தை மேற்கில் மீள் குடியேறிய மக்களின் உள்ளக போக்கு வரத்துகளுக்காக படைத்தரப்பினர் துவிச்சக்கர வண்டிகளை இன்று (30.11.2009) வழங்கியிருக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில் அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் மாந்தை மேற்கில் மக்களுக்குத தேவையான அடிப்படைத் தேவைகளை வழங்கும் பொருட்டு அரசாங்கம் ... Read more..

சம்பந்தனை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த கூட்டமைப்பு ஆலோசனை

Monday, November 30th, 2009 Posted in TELOnews | No Comments »

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதிக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக மகிந்த ராஜபக்ஷவும் எதிர் கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவும் இடதுசாரி முன்னணியின் வேட்பாளராக விக்கிரமபாகு கருணாரட்னவும் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் திருகோணமலை ... Read more..

மன்னாரில் ”நெருடல்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா

Monday, November 30th, 2009 Posted in TELOnews | No Comments »

மன்னார் தமிழ் நேசன் அடிகளாரால் எழுதப்பட்ட “நெருடல்கள்” கவிதை நூல் தொகுதியினை மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை நேற்று முன்தினம் (28.11.2009) வெளியிட்டு வைத்துள்ளார். மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர மண்டபத்தில் இன்று ... Read more..

மீள்குடியேறியோருக்கு டிசம்பர் 15க்கு முன் மேலும் ரூபா25,000

Sunday, November 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

நிவாரண கிராமங்களிலிருந்து வடக்கில் தமது சொந்தக் கிராமங்களில் மீளக் குடியேறியபோது இருபத்தைந்தாயிரம் ரூபா வழங்கப்பட்ட அனைவருக்கும் மேலும் இருபத்தைந்தாயிரம் ரூபா எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொடுக்கப்படுமென்று மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். மீள்குடியேறுவோர் ... Read more..

இது பரிசோதனைக்குரிய நேரமல்ல

Sunday, November 29th, 2009 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரொருவரை நிறுத்துவது பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசிப்பதாகச் செய்தி வெளியாகியிருக்கின்றது. கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்களும் இக் கருத்தைத் தெரிவித்திருக்கின்றார்கள். இத் தேர்தலில் வேட்பாளரொருவரை நிறுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைச் சாதிக்க முயற்சிக்கின்றதென்பது புரியவில்லை. கூட்டமைப்பு நிறுத்தும் ... Read more..

புத்திமான் பலவான் : நிலாந்தன்

Saturday, November 28th, 2009 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »

ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் ஒரு தெளிவற்ற காலசந்தியில் தான் நிற்கிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்ச்சி அடைந்து ஏறக்குறைய ஏழு மாதங்கள் ஆன பின்பும் ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் எதிர்காலத்தைக் குறித்த தெளிவற்ற சித்திரங்களுடன் தடுமாறும் ஒரு ஜனக்கூட்டமாகவே காணப்படுகிறார்கள். முப்பத்து எட்டு ஆண்டுகால ஆயுதப்போராட்டம் ... Read more..

ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு சிறீ-ரெலோ முழு ஆதரவு

Saturday, November 28th, 2009 Posted in TELOnews | No Comments »

இலங்கையின் 6வது ஜனாதிபதியை தேர்வு செய்யும் 5வது ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷ அவர்களை தமது கட்சி முழுமையாக ஆதரிப்பதாக சிறீ-ரெலோ செயலாளர்  உதயராசா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் மேற்படி தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது. சிறீ-ரெலோ கட்சியின் இத் தீர்மானத்தை ... Read more..

இனப் பிரச்சினையின் தீர்வுக்கு இன்னொரு சந்தர்ப்பம்

Saturday, November 28th, 2009 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »

ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இனப் பிரச்சினை பற்றிய பேச்சு எழுவது வழமை. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு தேர்தலின் போதும் பேச்சு எழுந்தபோதிலும் இனப் பிரச்சினைக்கு இன்று வரை தீர்வு கிடைக்க வில்லை. இனப்பிரச்சினையின் தீர்வுக்காக அறுபது வருடங்களுக்கு ... Read more..

ஜனவரி 31க்குள் மீள்குடியேற்றத்தை பூர்த்தி செய்யும் செயற்திட்டம் தயார்; யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் நிறைவு - அமைச்சர் ரிசார்ட்

Saturday, November 28th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வவுனியா நிவாரண கிராமங்களிலும், ஏனைய இடங்களிலும் தங்கியுள்ள மக்கள் அனைவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக அவர்களின் சொந்தக் கிராமங்களில் மீளக்குடியமர்த்த அரசாங்கம் திட்டங்களை வகுத்து செயற்படுவதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். ... Read more..

ஜனாதிபதித் தேர்தல்: 2010, ஜனவரி 26

Friday, November 27th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2010, ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ளதாகவும் டிசம்பர் மாதம் 17ம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கையின் 6வது ஜனாதிபதியை தெரிவு செய்யவுள்ள ... Read more..

பின் வாங்குதல் : ராகவன்

Friday, November 27th, 2009 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »

ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் வெற்றியானது அது எவ்வாறு சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி இராணுவ அரசியல் தந்திரோபாயங்களை வகுத்துக்கொள்கிறது என்பதிலேயும், எவ்வாறு அது தனது நட்பு சக்திகளைத் தன்னுடன் இணைத்து மக்கள் ஆதரவின் மூலம் தனது நோக்கை அடைகின்றதென்பதிலும் தங்கியுள்ளது. அரசியல் இராணுவ ... Read more..

மன்னாரிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதிக்கு மகஜர்

Friday, November 27th, 2009 Posted in TELOnews | No Comments »

மன்னாரிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு நியமணங்கள் வழங்கக்கோரி மாவட்ட செயலகத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு அரச துறைகளில் நியமணங்களை வழங்குமாறு தொடர்ச்சியாக ஆர்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையிலேயே மன்னாரிலும் மற்றுமொரு ... Read more..

நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு, பாராளுமன்ற முறை மாற்றம்; சமகாலத்தில் மேற்கொள்ளப்படவேண்டும்: அநுர பிரியதர்ஷன யாப்பா

Friday, November 27th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்வதும், பாராளுமன்ற முறையை மாற்றி அமைப்பதும் சமகாலத்தில் மேற்கொள்ளப்படவேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். பாராளுமன்ற முறையை மாற்றாமல் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கினால், ஸ்திரமற்ற ... Read more..