Archive for September, 2010

வடமாகாணத்தில் 120 பாடசாலைகள் தரமுயர்வு

Monday, September 27th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வடக்கிலுள்ள 120 பாடசாலைகளை மத்திய கல்லூரி தரத்திற்கு மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 120 பின்தங்கிய பாடசாலைகளே இவ்வாறு தரம் உயர்த்தப்படவுள்ளது என்று அவர் ... Read more..

சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க 30ம் திகதி வரை காலக்கெடு

Monday, September 27th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் கிராமங்களில் சட்டவிரோதமான சுடுகலன்களை (ஆயுதம்) வைத்திருப்பவர்கள் எதிர்வரும் 2010.09.30ம் திகதிக்குள் தங்களது பிரதேசங்களில் உள்ள பள்ளிவாசல்களில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (24ம் திகதி) கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலை மையில் கல்முனை ... Read more..

மன்னார் ஆயரின் முயற்சியின் பலனாக மீள்குடியமர்ந்தோருக்கு புதிய வீடுகள்

Sunday, September 26th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்கு உட்பட்ட சாலம்பன் பகுதியில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கு குடிமணைகள் நிர்மாணிக்கப்பட இருக்கும் நிலையில் இன்று சம்பிரதாய பூர்வமாக முதலாவது வீட்டிற்கான அடிக்கல் மன்னார் ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகை தலமையிலான குழுவினரால் நாட்டப்பட்டிருக்கின்றது. ... Read more..

விடுதலையாகிச் செல்வோரில் 50 வீதமானோர் திரும்பவும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

Sunday, September 26th, 2010 Posted in நேர்காணல் | No Comments »

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதியமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல். நேர் கண்டவர் : பி. வீரசிங்கம் கேள்வி : ஜனாதிபதியின் செயற்திட்டங்களுக்கமைய உங்களது வேலைத் திட்டங்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்கின்றீர்கள்? பதில் : ஒவ்வொரு விடயங்களையும் மிகவும் ... Read more..

அடுத்த அரசியல் அமைப்பில் மாற்றத்தில் மத்திய அரசின் கீழ் பொலிஸ் அதிகாரம்

Sunday, September 26th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

13-வது அரசியல் அமைப்புத் திருத்தம் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட ஓரளவு பொலிஸ் அதிகாரங்களை அடுத்த அரசியல் அமைப்புத் திருத்த மூலம் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்படும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பின்படி பொலிஸ் அதிகாரங்களில் ... Read more..

அரசியல் தீர்வினால் மட்டுமே பிரச்சினைகளை தீர்க்க முடியும்

Sunday, September 26th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மொழிக் கொள்கையினால் தாங்கள் ஓரம் கட்டப்பட்டு விட்டதாக தமிழ் மக்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். வடக்கு, கிழக்கு விவகாரம் இனப்பிரச்சினையல்ல - ஆனாலும் இதை அரசியல்தீர்வு ஒன்றின் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று சிறிஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தரும், பெல்லன்வில ரஜமகாவிகாரையின் பிரதம ... Read more..

தீதும் நன்றும் பிறர்தர வாரா

Sunday, September 26th, 2010 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »

“புலம் பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங் கத்தைச் சாதகமான கோணத்திலிருந்து பார்க்க வேண்டிய காலம் உருவாகியிருக்கின்றது. இவர்கள் தங்களுடைய பழைய நிலை ப்பாட்டில் தொங்கிக்கொண்டிராமல், பிரச்சினையின் தீர்வுக்காகப் பாராளுமன்ற நடைமுறைக்கூடாக ஜனநாயகப் பாதையில் செல்வதற்குத் தயாராக வேண்டும்.’’ இப்படிக் கூறியவர் நோர்வே ... Read more..

மலையகத்தில் ‘லயன்’களை இடித்து கிராமங்களை உருவாக்கத் திட்டம்

Sunday, September 26th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மலையகப் பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் ‘லயன்’ வரிசைக் குடியிருப்புகளை இடித் தழித்துவிட்டுத் தனித் தனி வீடுகளைக் கொண்ட கிராமங்களை அமைப் பதற்கு விரைவில் அடித்தளமிடப் படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார். Read more..

தமிழ் அரசியல் தலைவர்கள் மக்களைத் தவறாக வழி நடத்திவிட்டனர்

Sunday, September 26th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழ் அரசியல் தலைவர்கள் மக்க ளைத் தவறாக வழி நடத்திவிட்ட தாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவர்களைச் சரியாக வழிநடத்தி ஒன்றுபடுத்துவாரெனத் தாம் திடமாக நம்புவதாக நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த வன்னி மக்கள் தெரிவித்தனர். அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்யக் கூடிய பெரும்பான்மை ... Read more..

அரசாங்கம் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததைப் போல அவசரகாலச் சட்டத்தையும் முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய தார்மீகப் பொறுப்புள்ளது

Saturday, September 25th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அரசாங்கம் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததைப் போல அவசரகாலச் சட்டத்தையும் முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய தார்மீகப் பொறுப்புள்ளதென யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் இம்மாதம் 23ம் திகதி பாராளுமன்றத்தில் அவசர காலச் சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு ஆற்றிய ... Read more..

சாட்சிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்

Saturday, September 25th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யுத்தப் படிப்பினை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் முன்பு சாட்சியம் வழங்கியுள்ள வன்னி மக்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்திரவாதம் அளிக்க வேண்டும் என த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரியுள்ளார். இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவின் முன்பு வன்னி மக்கள் முன்வைத்த ... Read more..

உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக விதைகள் இறக்குமதி நிறுத்தம்

Saturday, September 25th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் ஏனைய மரக்கறிகளுக்கான விதைகளை இறக்குமதி செய்வதனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன தீர்மானித்துள்ளார். இந்த விதைகளை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் அரசாங்கத்திற்கு ஒரு பில்லியன் ரூபாய் ... Read more..

முன்னாள் தமிழரசுக்கட்சியின் இராஜதுரை கிழக்கு முதல்வருக்கு பாராட்டு

Friday, September 24th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. இராஜதுரை கிழக்கு மாகாண முதலமைச்சரின் சேவை நலனைப் பாராட்டி அவருக்குப் பொன்னாடை போற்றிக் கௌரவித்தார். புதன்கிழமை மட்டக்களப்பில் அவரது வீட்டில் முதலமைச்சர் சநத்திரகாந்தனைச் சந்தித்து பேசுகையில், Read more..

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழக முதல்வர் கருணாநிதி சந்திப்பு

Friday, September 24th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியை இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தக் கலந்துரையாடல் முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திப்பில் இரா.சம்பந்தனின் மனைவி லீலாதேவி, மகன் செந்தூரன் ஆகியோரும் உடனிருந்ததாகத் ... Read more..

பொது மன்னிப்புத் தந்து எமது எதிர்காலத்திற்கு ஒளியேற்றுங்கள்

Friday, September 24th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் மகளிர் பிரிவில் உள்ள அரசியல் கைதிகள் குழந்தைகளுடன் உள்ள தாய்மார், தங்களை பிணை அல்லது பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு, மகளிர் மற்றும் சிறுவர் அமைப்பின் இயக்குனரும் இலங்கையின் முதற்பெண்மணியுமான ஜனாதிபதியின் துணைவியார் கௌரவ ... Read more..