Archive for August, 2011

மாகாணசபைகளின் காணி அதிகாரம் குறித்த நீதிமன்றத் தீர்ப்பு

Wednesday, August 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையில் மாகாணசபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், தென் மாகாணசபைக்குட்பட்ட பிரதேசத்தில், மாகாண சபையின் காணி அதிகாரம் சம்பந்தமாக முக்கியமான தீர்பபொன்றை, மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் வழங்கியுள்ளது. Read more..

கூட்டணித் தர்மம் தமிழினத்தின் தலை விதியோடு விளையாடக்கூடாது

Wednesday, August 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அமைச்சர்களான திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கடந்த வாரம் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து நீண்ட காலத்துக்குப் பின் சிறுபான்மையினரிடம் ஓரளவு நம்பிக்கையைத் தோற்றுவிப்பதாக இருந்தது. அதிகாரப் பகிர்வின் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்றும் வீதிகள் அமைப்பதும் ... Read more..

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்: நீதியமைச்சரிடம் மன்னார் ஆயர் கோரிக்கை

Wednesday, August 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

விசாரணைக்கு உட்படுத்தப்படும் உரிய விசாரணைகள் இன்றியும் பல்வேறு காரணங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை நிரபராதிகள் எனக் காணும் பட்சத்தில் விரைவில் விடுதலை செய்வதற்கு சட்ட பூர்வமான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகளைச் சீர்தூக்கிப் பார்க்குமாறு மன்னார் மற்றும் வவுனியா ... Read more..

டில்லி மாநாட்டில் சுயநிர்ணய உரிமை விடயத்தில் தமிழ்க் கட்சிகளிடையே முரண்பாடு: தினக்குரலில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

Wednesday, August 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போது தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுக்கான அறிக்கையில் சுயநிர்ணய உரிமை என்ற விடயத்தை உள்ளடக்குவதில் தமிழ்க் கட்சிகளிடையே இணக்கப்பாடு எட்டப்படாததால் அரசியல் தீர்வு விடயத்தை அடுத்த சந்திப்பிற்கு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட ... Read more..

விசுவமடுவில் தபால் விநியோகம் சீரின்மை

Wednesday, August 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விசுவமடுப் பிரதேசத்தில் தபால் விநியோகம் சீரில்லாமல் இருப்பதால் மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். மீளக்குடியேறியுள்ள மக்கள் தமது தொடர்பாடல் நடவடிக்கைகளுக்காகவும் வங்கி அலுவல்களுக்காகவும் பெரிதும் தபால் போக்குவரத்தையே நம்பியிருக்கின்றனர். 1970 ஆண்டுகளில் படித்த வாலிபர் திட்டத்தின் கீழ் குடியேற்றம் செய்யப்பட்ட ... Read more..

நாவாந்துறை சம்பவம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடாக இதுவரை பதியப்படவில்லை: ரி.கனகராஜ்

Wednesday, August 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழ். நாவாந்துறையில் பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக எழுத்து மூல முறைப்பாடுகள் எதனையும் இதுவரை செய்யவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை யாழ். ரிம்மர் மண்டபத்தில் ... Read more..

மர்ம மனிதன் என்ற போர்வையில் அப்பாவி மக்களை அச்சுறுத்தும் ஈனச்செயல்களை எவராலும் அனுமதிக்க முடியாது: டக்ளஸ் தேவானந்தா

Wednesday, August 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மர்ம மனிதன் என்ற போர்வையில் எமது மக்களின் அமைதியான வாழ்வின் மீது அச்சுறுத்தல் விடுத்து அப்பாவி மக்களை பதற்றம் நிறைந்ததொரு இருண்ட வாழ்விற்குள் மறுபடியும் தள்ளிவிட எத்தனிக்கும் ஈனச்செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் ... Read more..

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு அனைத்துக் கட்சிகளும் பாராளுமன்றத்தில் ஒன்றிணைய வேண்டும்: திஸ்ஸ விதாரண

Tuesday, August 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வெறும் பேச்சுவார்த்தைகளை மாத்திரம் முன்னெடுப்பதால் அரசியல் தீர்வு எட்டிவிடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் சிநேகபூர்வமாக கலந்தாலோசித்து தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை வழங்க அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்றத்தில் ஒன்றிணைய வேண்டும் என்று சர்வகட்சிக்குழுக்களின் தலைவரான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ... Read more..

3 பேரை தூக்கில் போட 8 வாரம் தடை

Tuesday, August 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் தூக்கில் போட 8 வாரம் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். 3 பேரின் சார்பில் இன்று காலை தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தது நீதிமன்றம். விசாரணை முடிவில், இம் மூவரையும் தூக்கில் போட ... Read more..

அரசியல் கைதிகளின் வழக்கு இனி சாதாரண சட்டத்தின் கீழ் விசாரணை

Tuesday, August 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றங்களில் முன்னிலைப் படுத்தப்பட்டு, சாதாரண சட்டங்களின் ஊடாகவே இனி விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்; புதிய சட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படமாட்டாது என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று உதயன் ... Read more..

மலையக தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைக்கும் யோசனைக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு

Tuesday, August 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார தளம்பல்களால் இலங்கையில் தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வருமான வீழ்ச்சியை ஈடுகட்டும் விதமாக தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொழிற்சங்கங்கள் கண்டித்துள்ளன. லிபியா, சிரியா மற்றும் இரான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைமைகளால் ... Read more..

கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது: எஸ்.எம்.கிருஷ்ணா

Tuesday, August 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கச்சதீவு இலங்கைக்கு சொந்தமான பகுதியெனவும், அங்கு மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 1974-1976 ஆண்டுகளில் கடல் எல்லை குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் கச்சதீவை அண்மித்த ... Read more..

இனப் பிரச்சினைக்கான தீர்வில் தமிழ்த் தரப்புகளிடம் தெளிவு உண்டா?

Monday, August 29th, 2011 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »

இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிப் பேசிக் கொள்ளும் நாம், பிரச்சினைக்கான தீர்வு எது என்பது பற்றி இன்னமும் ஒரு தெளிந்த முடிவுக்கு வரவில்லை என்றே கூறவேண்டும். தமிழ் மக்கள் உரிமையோடு, சுதந்திரமாக வாழவேண்டும் என்பது பொதுவானது. தமிழ் மக்கள் உரிமையோடு சுதந்திரமாக வாழ ... Read more..

அரசு கூட்டமைப்புடன் பேச்சை ஆரம்பிப்பதே ஆரோக்கியமானது

Monday, August 29th, 2011 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு தொடர்பில் அரசாங்கத்திடம் காணப்பட்ட இதய சுத்தியற்ற போக்குகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை தளர்வு பெறுவதற்குக் காரணமாகி விட்டதென ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்துகையில் அதன் பிரதிப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன ... Read more..

இறுதி யுத்தத்தின் பின் 1000 சிறார்கள் பற்றிய விபரங்கள் இல்லை

Monday, August 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த இரண்டு ஆண்டுளுக்கு மேலாகின்ற நிலையில், இறுதி யுத்தத்தின் போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற சிறுவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை. காணாமல்போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். Read more..