Archive for September, 2011

புலிகளின் செயற்பாடுகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் : பிரித்தானியா

Friday, September 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.புலிகளின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் என்பதனை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் ... Read more..

கொழும்பு வாழ் மக்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளியேற்றப் போவதில்லை : ஜனாதிபதி

Friday, September 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கொழும்பு வாழ் மக்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளியேற்றப்போவதில்லை. ஒரு கிராமத்தில் பிறந்தவன் என்ற வகையில் அக்கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டால் ஏற்படக்கூடிய வேதனைகளை தாம் அறிவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை,சோமாலியா, எதியோப்பியா போன்ற பெயர்களில் கொழும்பு வாழ் சேரிப்புற மக்களை அழைப்பதை ... Read more..

பயங்கரவாத தடைச் சட்ட விதிமுறையினை ஆட்சேபித்து மனுதாக்கல்

Friday, September 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சரினால் அறிவிக்கப்பட்ட குறித்த விதிமுறைகளை ஆட்சேபித்து ... Read more..

அரசாங்கம் வீடுகளை உடைக்கும் திட்டம் முற்றாக கைவிடப்படவில்லை: ரணில்

Friday, September 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வீடுகளை உடைக்கும் அரசாங்கத்தின் திட்டம் தேர்தல் முடியும்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர முற்றாக கைவிடப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். காணிகளையும் வீடுகளையும் பாதுகாப்பதா அல்லது சாதாரண மக்களை நசுக்கி அவர்களின் காணிகளை வெள்ளைக்காரர்களுக்கு விற்கும் திட்டத்தை ... Read more..

இலங்கைக்கு எதிராக எவ்வகையான தீர்மானம் வந்தாலும் முறியடிப்போம் : அரசாங்கம்

Thursday, September 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக எவ்வகையான தீர்மானங்களை முன்வைத்தாலும் அதனை முறியடிப்போம். போர்க் குற்றச்சாட்டுக்களை மையப்படுத்தி இலங்கைக்கும், சர்வதேசத்திற்கும் இடையில் நடைபெறுகின்ற போராட்டத்திற்கு ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் நாளை பதில் கிடைத்துவிடும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. Read more..

இராணுவத்தினரின் பாதுகாப்புடன் கட்டுநாயக்கவில் வந்திறங்கிய 50 இலங்கையர்கள்

Thursday, September 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பிரித்தானியாவிலிருந்த நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்கள் விஷேட விமானத்தில் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளதாக  செய்தியாளர் தெரிவிக்கின்றார். மேற்படி 50 பேரின் பாதுகாப்புக்காக ஒருவருக்கு இருவர் வீதம் நூறு இராணுவத்தினர் அவர்களுடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் பெரும்பாலானவர்கள் ... Read more..

ஏனைய அரசியல் கட்சிகளுடன் கூட்டணி சேர்வதில்லை : ஜே.வி.பி

Thursday, September 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஏனைய அரசியல் கட்சிகளுடன் கூட்டணி சேரப் போவதில்லை என ஜே.வி.பி அறிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்து தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என ஜே.பி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். Read more..

மாலைத்தீவு சார்க் மாநாட்டுக்கு இலங்கை அதிரடிப்படை பாதுகாப்பு

Wednesday, September 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக செல்லவுள்ளனர். இலங்கை ஜனாதிபதி உட்பட பலநாட்டு அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளமையினால் அவர்களின் பாதுகாப்பு கருதியே விசேட அதிரடிப்படையினரை அனுப்பத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. இது சம்பந்தமாக மோப்ப நாய்களுக்கும் ... Read more..

நெதர்லாந்தில் த.வி.புலிகளுக்கு நிதி சேகரித்தவர்களுக்கு நீண்டகால சிறைத் தண்டனை

Wednesday, September 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

நெதர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் ஐவருக்கு 10 தொடக்கம் 16 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என நெதர்லாந்து அரச தரப்பு சட்டத்தரணி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், குற்றம் ... Read more..

அமெரிக்கப் பிரதிநிதிக்கு சிறகுகள் அமைப்பு கண்டனம்

Wednesday, September 28th, 2011 Posted in ஊடக அறிக்கை | No Comments »

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த றொபேட் ஒ பிளேக்குக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது, அமெரிக்கப் பிரதிநிதியை அவமரியாதை செய்யும் வகையில் அரச ஆதரவு பெற்ற ஒரு குழுவின் செயலுக்காக அமெரிக்க அரசிடமும், மக்களிடம் ... Read more..

தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது தொடர்பில் சம்பந்தன் எம். பி விளக்கம்

Wednesday, September 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பாராளுமன்றத் தெரிவுக் குழு என்ன அடிப்படையில் இருக்கும் என்பதைப் பொறுத்தே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அக்குழுவில் பங்குபற்றுவது பற்றி தீர்மானமெடுக்கும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன்  தெரிவித்தார். இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் ... Read more..

கூட்டமைப்புடன் பேசி அரசியல் தீர்வை விரைவாக முன்வைக்க இந்தியா மீண்டும் வலியுறுத்தல்

Tuesday, September 27th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்வார்த்தை நடத்தி அரசியல் தீர்வை விரைவாகக் காண முன்வர வேண்டும் என சிறிலங்காவை இந்தியா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் சிறிலங்கா பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகமவுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றில் இந்திய நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி இவ்வாறு ... Read more..

ஜனாதிபதி மகிந்த இன்று நாடு திரும்பினார்

Tuesday, September 27th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை 5.30 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ.எல்- 228 என்ற விசேட விமானத்தில் நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஐக்கியநாடுகள் சபையின் 66 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து ... Read more..

ருத்ரகுமாரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்காவின் உதவி நாடப்படவுள்ளது

Tuesday, September 27th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.ருத்ரகுமாரன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக உதவிகளை வழங்கியமைக்கான வலுவான ஆதாரங்கள் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. Read more..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் தமிழ் இனத்தின் பங்காளிக் கட்சிகளாகும் : மனோ கணேசன்

Tuesday, September 27th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் தமிழ் இனத்தின் பங்காளிக் கட்சிகளாகும். அதில் நீங்கள் தலையிட்டு கருத்துத் தெரிவிப்பது முறையற்ற நடவடிக்கை. எங்களைப் பிரிக்க நினைக்கும் உங்களுக்கு தமிழர்கள் மறந்துபோயும் வாக்களிக்கமாட்டார்கள் என்று ஐனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more..