Tuesday, July 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் காமினி திஸாநாயக்கவை தோற்கடிப்பதற்காக, பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு தகவல் வழங்கியவர் குறித்த தகவல்கள் இன்று வெளியாகின. அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்த தகவல்களை வெளியிட்டார். காமினிதிஸாநாயக்கவை Read more..Tuesday, July 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வடபகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ள அவுஸ்திரேலியப் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருந்த பயண தவிர்ப்பு ஆலோசனையை அந்த நாட்டின் வெளிவிவகாரத் திணைக்களம் நீக்கியுள்ளது. இலங்கையின் வட மாகாணத்திற்கு சுற்றுலா மேற்கொள்வது தொடர்பில் தொடர்ந்தும் பயண தவிர்ப்பு ஆலோசனையை நடைமுறைப்படுத்த Read more..Tuesday, July 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்க்க அனுமதி வழங்காமை இலங்கையில் அனைத்து கௌரவ சர்வ மதத் தலைவர்களுக்கும் ஏற்படுத்தப்பட்ட அவமானம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற ... Read more..Tuesday, July 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
தரம் குறைந்த எரிபொருள் பாவனை காரணமாக 50 க்கும் அதிகமான பஸ்களில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிடுகின்றது. இதன் காரணமாக பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். கடந்த இரண்டு, மூன்று தினங்களில் ... Read more..Tuesday, July 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றிருக்கும் பிரணாப் முகர்ஜியிடம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனு ஒப்படைக்கப்படும் என இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளமை ... Read more..Tuesday, July 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
காணாமற் போன அல்லது களவாடப்பட்ட கடவுச் சீட்டுகள் பற்றி முறைப்பாட்டை தெரிவிக்கும் புதிய நடைமுறையொன்றை குடிவரவு குடியகல்வு திணைக்களம் நாளை 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்துகிறது. இவ்வாறான கடவுச் சீட்டொன்றை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவதை தடுக்கும் நடவடிக்கையை ... Read more..Tuesday, July 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
சமுதாய மீறல்கள், மத பாகுபாட்டுச் சம்பவங்கள் கடந்த 2011ம் ஆண்டு இலங்கையில் பதிவாகியுள்ளதென ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த வருடம் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது பௌத்தர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இவ்வாறான சில சமூக மீறல் செயற்பாடுகளால் இலங்கையில் ஆங்காங்கே பரபரப்பு ... Read more..Tuesday, July 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இந்த நாட்டில் வடக்குகிழக்கு தென்பகுதி என்ற அடிப்படையில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். எனினும் சந்தர்ப்பவாத அரசியல் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பாரிய பிளவுகள் ஏற்பட்டன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். Read more..Tuesday, July 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் எதிர்க்கட்சி வேட்பாளர் ரோம்னியை விட மிக குறைந்த வித்தியாசத்தில்தான் ஒபாமா முந்தி வருகிறார்.இதனால் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 6ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. Read more..Tuesday, July 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைகளிலும் உள்ள தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு இடையில் இன்று 31ம் திகதி சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ராஜகிரிய தேர்தல் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள மாகாணங்களின் சிரேஸ் தேர்தல் ஆணையாளர்கள் ... Read more..Tuesday, July 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கையின் சட்டமாஅதிபர் அலுவலகத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாததை காரணம் காட்டி தமிழ் அரசியல் கைதிகள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நாட்டின் தலைமை நீதிபதி கூறியுள்ளார். போதிய அலுவலர்கள் இல்லாத காரணத்தால் மொழிபெயர்ப்பு நடவடிக்கைகள் தாமதமாவதாக அரசு தரப்பினர் கூறுவதை ... Read more..Tuesday, July 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தம் திட்டத்தில் மாற்றமில்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. தயான் அந்தனி என்னும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளரை நாடு கடத்தியதன் மூலம் புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பான கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ளது. Read more..Monday, July 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
மேற்கு மியான்மாரில் பௌத்த மற்றும் முஸ்லிம் இன மக்களுக்கிடையே இடம்பெற்ற வன்முறையில் குறைந்தது 78 மக்கள் கொல்லப் பட்டும் ஆயிரக் கணக்கானோர் இடம் பெயர்ந்தும் உள்ளனர் என ஐ.நா அறிவித்துள்ளது. இது குறித்து மனித உரிமைகளுக்கான ஐ.நா இன் உயரதிகாரி நவி பிள்ளை ... Read more..Monday, July 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
அவுஸ்திரேலியாவில் இருந்து மற்றுமொரு இலங்கை தமிழர் விரைவில் நாடுகடத்தப்படவுள்ளார். துளசிதரன் சுந்தரராஜா என்ற அவர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என தெரிவித்து அமெரிக்காவினால் தேடப்படும் குற்றவாளியாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தார். Read more..Monday, July 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த மேலும் 103 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றிரவு திருகோணமலை மற்றும் நீர்கொழும்பு ஆகிய கடற்பரப்புகளில் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். Read more..