சிறீ ரெலோ அமைப்பினரால் அண்மையில் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கான உதவி பணிகள் சிலவற்றின் புகைப்படங்களை கீழே காணலாம்
A Peace song performed by SL musicians in US
திரு சு. கந்தசாமி (டாக்டர் கந்தா), திருமதி பாக்கியம் ஜெகநாதன், அமரர் சிறீ சபாரத்தினம் (தலைவர் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் - (TELO), திரு சு. செல்வரெத்தினம், திருமதி ஜெயராணி திருச்செல்வம் ஆகியோரின் தாயாரும் திருமதி கனகம்மா கந்தசாமி, திருமதி புவனேஸ்வரி செல்வரெத்தினம், திரு க. ஜெகநாதன், திரு வ. திருச்செல்வம் ஆகியோரின் மாமியாருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிருகைகள் 23.08.2010 அன்று காலை 11 மணி அளவில் 31/11 ஸ்டேட் பேங்க் காலனி, இரண்டாவது தெரு, விருகம்பாக்கம், சென்னை-92 நடைபெற்றது.


