2400 ஆண்டு பழமையான கல்லறை எலும்புக் கூடு: ஈராக்கில் கண்டெடுப்பு

ஈராக் நாட்டில் 2400 ஆண்டு கால பழமையான கல்லறை ஒன்று எலும்புக் கூட்டுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டின் விஞ்ஞானிகள் இந்த தகவலை தெரிவித்தனர். இந்த கல்லறை அசயிமெனித் பேரரசு(கி.மு.550-330) காலத்தில் கட்டப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. அலெக்ஸாண்டரால் தோற்கடிக்கப்பட்ட மத்திய கிழக்கு மன்னன் இவர் ஆவர். இந்த எலும்புக் கூடு பார்ப்பதற்கு மிகவும் கலை பூர்வமாக உள்ளது. கல்லறையில் 5 முழுமையான நாளங்கள் இருந்தன. 

 

அமெரிக்காவில் உள்ள பாஸ்டான் தலைமையில் ஆய்வாளர்கள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply