மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஊழியர்களுக்கு மின்வாரியம் உத்தரவு

மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஊழியர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மருத்துவமனைகளும் மின்வெட்டால் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

நோயாளிகள் பாதிக்கப்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply