குளிருக்கு இதமாக இருக்கும் என யாரும் மது அருந்த வேண்டாம் :வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

December 27th, 2020 admin Posted in இணையத்தள கட்டுரை, இணையத்தள செய்தி No Comments »

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. அனைத்து பகுதிகளும் பனிப்போர்வை போர்த்தியதுபோன்று காட்சியளிக்கிறது. காலை வேளையில் சாலைகள் முழுவதும் பனிமூட்டமாக காணப்படுவதால் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது. காலையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத நிலையில் உள்ளனர். குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள தீமூட்டி குளிர்காய்கின்றனர். குளிர் தெரியாமல் இருக்க, மது பிரியர்கள் மது அருந்துவதும் அதிகரித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு அலுவலகத்தை திறந்தது சீனா

July 8th, 2020 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

சீனாவின் கட்டுபாட்டில் தன்னாட்சி பெற்ற பகுதியாக இருந்த ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தியும், சீனாவுக்கு ஆதரவான ஹாங்காங் அரசு பதவி விலக வலியுறுத்தியும் போராட்டங்கள் நடந்தன.

இந்த போராட்டத்தை ஒடுக்கும் விதமாக ஹாங்காங்கின் சட்ட மற்றும் ஆட்சியமைப்பில் மாற்றங்கள் செய்வதற்கான, சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவேற்றியது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எல்லை மீறியது கொரோனா! உடனடியாக பிரான்ஸ் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

March 13th, 2020 Thulasi Posted in இணையத்தள கட்டுரை, இணையத்தள செய்தி No Comments »

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், மறு அறிவித்தல் வரும் வரை நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துவரும் நிலயில், இது தொடர்பான அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வித்தியா படுகொலை வழக்கு : யாழ். மேல் நீதிமன்ற உத்தரவு

November 30th, 2019 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவிக்க உதவிய குற்றச்சாட்டு வழக்கில் 2 வது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஶ்ரீகஜன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் இல்லாமலேயே வழக்கை விளக்கத்துக்கு எடுக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் : தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்

October 16th, 2019 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தென்கொரியாவை சேர்ந்த பிரபல ‘பாப்’ பாடகி சுல்லி (வயது 25). இவர் “வெப்சீரிஸ்” எனப்படும் இணைய தொடர்களில் நடித்தும் புகழ்பெற்றவர். பாடகி, நடிகை என்பதை தாண்டி சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் பதிவுகள் மூலம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பிரபலமான நபராக திகழ்ந்து வந்தார். அதிலும் குறிப்பாக ‘நோ பிரா’ (உள்ளாடை இல்லை) புரட்சியின் காரணமாக இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 50 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நடாத்தவும் : 55 எம்.பி.க்கள்

August 10th, 2019 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு என்பன இணைந்து இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யமாறு ஐ.தே.க.யின் பின்னாசன உறுப்பினர்கள் குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிழையான செய்தி வெளியிட்ட ஊடகங்கள் காசோலையை தயார் செய்யுங்கள் : பிரதமர்

December 22nd, 2018 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

பிழையான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் அவற்றுக்கான நஷ்ட ஈட்டைச் செலுத்துவதற்கான காசோலைகளைத் தயாராக வைத்திருக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.‘கறுப்பு ஊடகங்கள்’ தொடர்பில் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்தி அவ்வாறான ஊடகங்களின் பெயர்களை பகிரங்கப்படுத்தவிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணில் தலைமையில் இன்று முக்கிய கலந்துரையாடல்

November 21st, 2018 editor Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று இடம்பெறவுள்ளது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

லண்டனில் வெறுப்புணர்வு தாக்குதல்: இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி

September 20th, 2018 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆர்பிங்டன் பார்க் உட்பார்க் பகுதியில் வசித்து வருபவர் மயூர் கார்லேகர் (வயது 43). இந்தியாவை சேர்ந்த இவருக்கு ரீது என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு மயூர் கார்லேகர் தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

20 தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு

September 17th, 2018 editor Posted in இணையத்தள கட்டுரை No Comments »

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 16 மனுக்களை நான்கு நாட்களாக விசாரணை செய்ததன் பின்னரே உயர்நீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரான்ஸில் பொலிஸ் வான் மீது தாக்குதல் : ஆயுதங்களுடன் காரில் வந்த மர்மநபர்

June 20th, 2017 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்மநபர் ஒருவர் காரில் ஆயுதங்களுடன் பொலிஸ் வான் மீது மோதி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் உள்ள சாம்ப்ஸ் லையீஸ் பகுதியில் இன்று மர்மநபர் ஒருவர் வெள்ளை நிற காரில் ஆயுதங்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வேன் மீது வேண்டுமென்றே மோதி தாக்குதல் நிகழ்த்தியுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அவுஸ்திரேலியாவின் முதலாவது அழைப்பை ஏற்று ஜனாதிபதி இன்று அவுஸ்திரேலியா பயணம்

May 23rd, 2017 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அரச தலைவர் ஒருவரின் விஜயத்திற்காக அவுஸ்திரேலியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த முதலாவது உத்தியோகபூர்வ அழைப்பை நினைவுகூறும் வகையில் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்டின் விசேட அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அவுஸ்திரேலியா பயணமாகிறார். இதற்கு முன்னர் 1954 ஆம் ஆண்டு முன்னால் பிரதமரான ஜோன் கொத்தலாவல அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்திருந்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அமெரிக்காவில் இரட்டைக் கொலை வழக்கில் இந்தியரின் மரண தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்

April 29th, 2017 editor Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தவர் ரகுநந்தன் என்டமூரி. இந்தியரான இவர் சூதாடும் வழக்கம் கொண்டவர். சூதாடுவதற்கு பெருந்தொகை தேவைப்பட்டதால், ஒரு குழந்தையை கடத்தி அதன் மூலம் பிணையத்தொகையை பறிக்கலாம் என திட்டமிட்டார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சட்டசபையில் சபாநாயகர் ஜாதியை முன்னிறுத்தியது கண்ணியத்தை கெடுக்கும் செயல் : விஜயகாந்த்

February 19th, 2017 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

சட்டசபையில் நடந்த நிகழ்வுகளை காணும் போது அவை அனைத்தும் சட்டசபை மரபுகளை முற்றிலும் மறந்து நடைபெற்ற செயல்களாகவே உள்ளது. பதவிக்காகவும், ஆட்சிக்காவும் அதிகாரப் போட்டியில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தனது நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன என்பது இந்த நிகழ்வுகளில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. சபாநாயகர் தான் தாக்கப்பட்டதாகவும், தன் சட்டை கிழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். ஆனால், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியே வந்து பத்திரிகையாளர் மத்தியில், தனது சட்டை கிழிக்கப்பட்டதாக சபாநாயகர் நீலிக்கண்ணீர் வடிப்பதாகக் கூறுகிறார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதை மூடப்பட்டது: அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்

December 13th, 2016 latha Posted in இணையத்தள கட்டுரை No Comments »

‘வார்தா’ புயல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதிகளில் பலமான காற்று வீசியது. மேலும், பலத்த மழை பெய்ததால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் மும்பை, டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 13 விமானங்களால் ஓடுபாதையில் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து அந்த விமானங்கள் ஐதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

 

இதனை தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ஓடுபாதையை மூடவும், விமான போக்குவரத்தை ரத்து செய்யவும் அதிகாரிகள் முடிவு செய்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button