ரணில் – மோடி சந்திப்பு

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.டெல்லியில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை இந்தியா சென்றுள்ள ரணில் விக்ரமசிங்க, அன்றையதினம் உடுப்பி மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வழிபாடு செய்தார்.

பின்னர் புதன்கிழமை டெல்லியை அடைந்த ரணில், சற்று முன்னர் அந்த நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply