உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தவும் : மஹிந்த ராஜபக்ஷ

தற்பொழுதுள்ள பாராளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply