பிரித்தானியாவில் பாரிய நிலநடுக்கம் அலறியடித்து வெளியேறிய மக்கள்

பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதி மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தின் முக்கிய பகுதிகளில்
பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 44 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அலறியடித்தபடி வெளியேறியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் பிரித்தானியாவை தாக்கும் பாரிய நிலநடுக்கம் இது என கூறப்படுகிறது.

பொதுமக்கள் பலரிடம் இருந்தும் பொலிசாருக்கு உதவி கேட்டு அழைப்புகள் குவிந்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியகியுள்ளது. Newport,Cardiff மற்றும் Swansea பகுதி மக்காள் தாங்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply