ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு 5 பெண்கள் கைது

July 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடத்தை சுற்றிவளைத்த பின்னர், ஐந்து பெண்கள் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிராட்மன் வீரக்கோன் காலமானார்

July 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் நிர்வாக கட்டமைப்பில் ஒரு முக்கிய நபராக அறியப்பட்ட பிராட்மன் வீரக்கோன் தனது 94ஆவது வயதில் காலமானார். அவர் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர்களின் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காட்டு யானைகளுக்கு சிகிச்சையளிக்க வைத்தியசாலை

July 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

காட்டு யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், நோய்வாய்ப்படும் யானைகளுக்கு சிகிச்சையளிக்க வனவிலங்கு வைத்தியசாலை மற்றும் நடமாடும் வைத்திய பிரிவொன்றை நிறுவ எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

I.M.F இடமிருந்து இலங்கைக்கு இதுவரை 1.74 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்

July 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைக்கு இதுவரை மொத்தம் 1.74 பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ளதாக நிதிக் கொள்கைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கபில சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

July 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் பதில் பொலிஸ் மா அதிபரிடமும் புகார் அளித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெண்ணிடமிருந்து ரூ. 5,000 பணம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

July 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு பெண்ணிடமிருந்து ரூ. 5,000 பணம் பெற்றதாகக் கூறப்படும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளை கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

121பாடசாலைகள் நுளம்புகள் பெருகக்கூடிய பகுதிகளாக அடையாளம்

July 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தில் கடந்த மூன்று நாட்களில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களுடன் கூடிய 121 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி கைது

July 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) திருக்கோவிலில் வைத்து கொழும்பில் இருந்து வந்த குற்றபுலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் விபத்து : ஸ்தலத்திலேயே ஒருவர் பலி

July 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுர்து மாவத்தை திசை நோக்கிய கிளை வீதியில், பாதுகாப்பற்ற ரயில் கடவையில், ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து நேற்று (05) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொரளை துப்பாக்கிச் சூடு : மேலும் இருவர் கைது

July 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹகும்புற பகுதியில் நபர் ஒருவரை T56 வகை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் இருவர் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காலி முகத்திடலில் ஏற்பட்ட பதற்றநிலை

July 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள அங்கீகரிக்கப்படாத விற்பனை நிலையங்களை அகற்றுவதற்காக நேற்று (04) மதியம் துறைமுக அபிவிருத்தி ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் சென்றபோது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நடுவானில் நடந்த மோதல்: பயணிகள் பதற்றம் நடந்தது என்ன?

July 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிலடெல்பியாவிலிருந்து மியாமிக்கு பயணித்த ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட மோதலால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஷான் சர்மா (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இரு வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

July 4th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சாம்பியாவிலுள்ள ‘South Luangwa‘ தேசிய பூங்காவில், நேற்றைய தினம் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இரு வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த 68 வயதான Easton Janet Taylor என்பவரும், நியூசிலாந்தை சேர்ந்த 67 வயதான Alison Jean Taylor என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கனமழை: 69 பேர் உயிரிழப்பு, ரூ.700 கோடிக்கு மேல் சேதம்

July 4th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டிரம்பின் வரிச் சட்டம் நிறைவேற்றம் : காத்திருக்கும் ஆபத்து

July 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த ‘பிக் பியூட்டிபுல் பில்’ எனப்படும் வரி மற்றும் செலவு சட்டம் காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button