முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று கைது

July 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.சந்திரசேன இன்று (04) முன்னதாக ஆணைக்குழுவில் ஆஜரானார்.என்பது குறிப்பிடத்தக்கது.

AddThis Social Bookmark Button

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்கவில் கைது

July 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பெரிய அளவிலான நிதி மோசடி சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், நேற்று பிற்பகல் நாடு கடத்தப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பஸ்ஸின் மிதி பலகையிலிருந்து விழுந்த மாணவன் போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை

July 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், ​​சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ராகம, படுவத்தையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

July 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ராகம, படுவத்தை பகுதியில் 3ஆம் திகதி வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த இருவர் பிஸ்டல் ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வவுனியாவில் 25ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்புபணி ஆரம்பம் : திலகநாதன்

July 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வவுனியாவில் கூகுள் வரைபடம் மூலம் வனவளத்திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட 25 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை முன்னெடுத்துள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அக்போபுரவில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது

July 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யூனிட் 19, 03 எல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அடையாளம் தெரியாத மூவரின் சடலங்கள் மீட்பு

July 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுதுவாவ் கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில், ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். மரணித்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, நீல நிற காற்சட்டை மற்றும் சிவப்பு கோடு வந்த நீல நிற டீ-சர்ட் அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் கோர விபத்து : இரு இளைஞர்கள் உயிரிழப்பு

July 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள், நேற்று இரவு நடந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மனைவி ,மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு

July 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வவுனியா சமயபுரம் பகுதியில் தனது மனைவி என அறியப்படும் பெண்ணையும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காசா மற்றுமொரு மருத்துவரை இழந்தது-இஸ்ரேலின் விமானதாக்குதலில் மருத்துவர் மர்வான் சுல்தானும் குடும்பத்தவர்களும்பலி

July 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் காசா இந்தோனேசிய மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் மர்வான் சுல்தானும் அவரது குடும்பத்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐரோப்பிய நாடொன்றில் பெருமளவு இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பு

July 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இத்தாலியில் பெருமளவு இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 500,000 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லாத புலம்பெயர் தொழிலாளர்களை பணிக்கமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இறுதி நாட்களை நோக்கி நகரும் தேசபந்துவின் பதவி காலம்

July 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் உயர் மட்ட குழு, தமது சாட்சியப் பதிவுகளை நிறைவு செய்துள்ளது.இந்த நிலையில், அவர், நிரந்தரமாக பதவியில் இருந்து நீக்கப்படுவாரா என்று தீர்மானிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கிண்ணியாவில் கோழி இறைச்சி கடைகள் சுற்றிவளைப்பு

July 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

திருகோணமலை மாவட்ட கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.ஏ.எம்.எம். அஜித் அவர்களின் வழிகாட்டலில் SPHI மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் கிண்ணியாவில் சில கோழி இறைச்சி கடைகள் சுற்றிவளைப்புக்கு செவ்வாய்க்கிழமை (01) உட்படுத்தப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவனும், மனைவியும் கைது

July 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், செவ்வாய்க்கிழமை (1) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பன்சால வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நான்காவது மீளாய்வுக்கு IMF அங்கீகாரம்

July 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டத்தின் நான்காவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.  அதன் நிறைவேற்று சபை  இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

AddThis Social Bookmark Button