ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 எனும் விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.இந்த விமானம் இன்று (04) காலை பிரான்சின் பாரிஸிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளது.
Read the rest of this entry »June 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலை இரத்து செய்வது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »June 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
சீனி உற்ப்பத்தி நிறுவனம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கைத்தொழில் அமைச்சரிடம் இன்று (03) எழுப்பிய கேள்விகள்.
Read the rest of this entry »June 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலிய புதிய அரசாங்கம் பாராட்டியது.மேலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல் செவ்வாய்கிழமை (03) அன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
Read the rest of this entry »June 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் சிறப்பு அதிரடிப்படை (STF) ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
Read the rest of this entry »June 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலைசெய்து காட்டுப்பகுதியில் எறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »June 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு இம்மாதம் முதலாம் திகதி நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்தமையால் முல்லைத்தீவு மாவட்டமே சோகமயமாக காணப்படுவதாகவும், அதில் மூவர் பாடசாலை மாணவர்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Read the rest of this entry »June 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் முப்படைகளை அழைக்க ஜனாதிபதி சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40வது அத்தியாயத்தின் பிரிவு 12ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
Read the rest of this entry »June 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
மலைத்தீவில் இலங்கையர்களுக்கு 100,000 வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும், தற்போது 30,000 இலங்கையர்கள் மட்டுமே மலைத்தீவில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இலங்கைக்கான மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் மசூத் இமாட் தெரிவித்தார்.
Read the rest of this entry »June 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read the rest of this entry »June 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் இன்று செவ்வாய்க்கிழமை நாட்டிற்கு வருகைத்தரவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
Read the rest of this entry »June 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கொவிட்டினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது என மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »June 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கண்டி கலபடவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி திங்கட்கிழமை (2) கைது செய்யப்பட்டார்.
Read the rest of this entry »June 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (3) காலை இடம்பெற்றுள்ளது.
Read the rest of this entry »June 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இலங்கையில் பாதாள குழுக்களுக்கு ஒரு வருட காலத்திற்குள் முடிவு கட்ட தனக்கு பொது பாதுகாப்பு அமைச்சு பதவி வழங்கப்படவேண்டுமென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாதெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »