யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP), சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (Sri-TELO), ஈழப் புரட்சிகர அமைப்பு (EROS) ஆகியன இணைத்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன. Read the rest of this entry »














