ஈராக்கில் ஈரான் புரட்சிப்படை தாக்குதல் : 13 பேர் பலி
ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் ஏவுகணைகள், ட்ரோன் மூலம் ஈரானின் புரட்சிகர காவல்படை தாக்குதல் நடத்தியதில் 13 பேர் பலியாகினர். ஈரானின் வடகிழக்குப்பகுதியில் ஈரான் புரட்சிப்படை நடத்திய தாக்குதலில் மேலும் 58 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஈராக்கின் குர்திஷ் எதிர்ப்பாளர்கள் தற்போது அமையின்மையில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றம் சாட்டியதை அடுத்து, குறிப்பாக நாட்டின் 10 மில்லியனுக்கும் அதிகமான குர்துகள் வசிக்கும் வடமேற்கில் உள்ள குர்திஸ்தான் பகுதியில் ஏவுகணைகள், ட்ரோன் மூலம் ஈரானின் புரட்சிகர காவல்படை தாக்குதல் நடத்தியதில் 13 பேர் பலியாகினர். ஈரானின் வடகிழக்குப்பகுதியில் ஈரான் புரட்சிப்படை நடத்திய தாக்குதலில் மேலும் 58 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply