தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. : டுவிட்டர் பக்கத்தை மாற்றம் செய்த ராகுல்காந்தி

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி. என்று மாற்றம் செய்துள்ளார்.

தனது சுயவிவர குறிப்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. என்று மாற்றி உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply