போராட்டத்தில் பிரச்சினை இல்லை போராட்டக்காரர்களுக்கு பிரச்சினை இருக்கிறது : நாமல் ராஜபக்ஷ

போராட்டத்தில் எந்த பிரச்சனையும் இல்லையென்றாலும், போராட்டக்காரர்களுக்கு பிரச்சனைகள் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பண்டாரகம பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply