பிரதமர் இன்று வடக்குக்கு விஜயம்
வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளார்.கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று அரசாங்கத்தின் பணிகளைக் கண்டறியவுள்ளதாகவும் பிரதமர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply