அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த செனட்சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அவருக்கு வயது 54. குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 4-வது பெண் கமலா ஹாரிஸ்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply