பாகிஸ்தானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் : வட இந்தியா குலுங்கியது

பாகிஸ்தானில் இன்று மாலை 5.34 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து உண்டான அதிர்வுகள் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply