6 பொலிஸ் பிரிவுகளில் கணினிகள் உட்பட பல பொருட்களைத் திருடியவர் கைது

Wednesday, November 23rd, 2022 at 11:25 (SLT)

ஆறு பொலிஸ் பிரிவுகளில் உள்ள பல நிறுவனங்களுக்குள் நுழைந்து சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான மடிக்கணினிகள் உட்பட பல பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும் வாசிக்க >>>

டுவிட்டர், அமேசானை தொடர்ந்து 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்

Wednesday, November 23rd, 2022 at 11:05 (SLT)

பொருளாதார சூழல் காரணமாக செலவுகளைக் குறைப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதன்படி பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டர், மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும், 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் வாசிக்க >>>

2023 பாதீட்டு (Budget) வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

Tuesday, November 22nd, 2022 at 9:38 (SLT)

2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. அடுத்த ஆண்டுக்கான பாதீடு கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.25 கோடி ஆக உயர்வு

Tuesday, November 22nd, 2022 at 9:17 (SLT)

சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் வாசிக்க >>>

சீனாவில் தொழிற்சாலையில் தீ விபத்து : 36 பேர் பலி

Tuesday, November 22nd, 2022 at 9:11 (SLT)

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். வென்பெங் மாவட்டத்தில் உள்ள அன்யாங் நகரில் கைசிண்டா வர்த்தக நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

மேலும் வாசிக்க >>>

சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

Tuesday, November 22nd, 2022 at 9:08 (SLT)

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கம் என்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

மேலும் வாசிக்க >>>

உடனடியாக அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் : அனுர

Monday, November 21st, 2022 at 13:04 (SLT)

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் தீர்வுகளை வழங்காது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது மக்கள் பாரிய சுமைகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் நாடு சற்று வழமைக்குத் திரும்பியுள்ளதாக பலரும் தெரிவிக்கின்ற கருத்தை அவர் கடுமையாக மறுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பண மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது

Monday, November 21st, 2022 at 13:01 (SLT)

நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரை ஏமாற்றி 120 மில்லியன் ரூபாவை ஏமாற்றிய இரண்டு பெண்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், நாவந்துறை பகுதியை சேர்ந்த 30 மற்றும் 34 வயதுடைய சகோதரிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

நாகவில-ஆதிகாம பிரதேசத்தில் இரும்பு கம்பியால் குத்தி நபரொருவர் கொலை

Monday, November 21st, 2022 at 12:57 (SLT)

நாகவில-ஆதிகாம பிரதேசத்தில் வீடொன்றில் இரும்பு கம்பியால் குத்தி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

ராஜபக்ஷர்கள் எங்கு சென்றாலும் விரட்டியடிக்க வேண்டும் : தயாசிறி ஜயசேகர

Monday, November 21st, 2022 at 12:53 (SLT)

ராஜபக்ஷ குடும்பம் ஆணவத்துடன் நாட்டை ஆட்சி செய்ததன் காரணமாகவே இந்த நாடு அழிந்தது எனவும், எனவே அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அதிபர் ஜோ பைடன் பேத்தி திருமணம் வெள்ளை மாளிகையில் எளிமையாக நடந்தது

Monday, November 21st, 2022 at 8:02 (SLT)

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி நவோமி பைடன். இவர் வாஷிங்டனில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் ஜோ பைடனின் மூத்த மகனான ஹன்டர் பைடன் மற்றும் அவரின் முன்னாள் மனைவி கேத்தலின் பூலேவுக்கு பிறந்தவர். 28 வயதான நவோமி பைடனும், சட்டக்கல்லூரி மாணவரான 24 வயதான பீட்டர் நீல்லும் காதலித்து வந்தனர்.

மேலும் வாசிக்க >>>

ஓமான் ஆட்கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் அவிசாவளை பாலகிருஸ்ணன் குகனேஷ்வரன் கைது

Sunday, November 20th, 2022 at 14:11 (SLT)

ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மற்றுமொரு சந்தேக நபரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு ஆட்கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மீண்டும் டுவிட்டரில் டிரம்ப் வாக்கெடுப்பு நடத்தி தடையை நீக்கினார் எலான் மஸ்க்

Sunday, November 20th, 2022 at 14:05 (SLT)

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடக்கப்பட்டது. வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதாக டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

முதல் முறையாக மகளை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்திய கிம் ஜாங் அன்

Sunday, November 20th, 2022 at 14:01 (SLT)

கிழக்கு ஆசிய நாடான வடகொரியா பெரும்பாலும் ஒரு மர்ம தேசமாக இருந்து வருகிறது. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது அவ்வளவு எளிதாக வெளியுலகத்துக்கு தெரிந்துவிடாது. இந்த மர்ம தேசத்தை கடந்த 2011-ம் ஆண்டு முதல் வழிநடத்தி வருபவர் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன். நாட்டில் என்ன நடக்கிறது என்பது எப்படி வெளியுலகத்துக்கு தெரியாதோ, அதே போலவே கிம் ஜாங் அன்னின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவலும் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.

மேலும் வாசிக்க >>>

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் : பிரான்ஸ், இங்கிலாந்து ஆதரவு

Sunday, November 20th, 2022 at 8:48 (SLT)

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>