வவுனியாவில் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளையிட்ட மூவர் கைது

Saturday, April 27th, 2024 at 12:20 (SLT)

வவுனியாவில் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் நகைகளை கொள்ளையிட்ட மூவரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(26.04.2024) இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன்

Saturday, April 27th, 2024 at 12:17 (SLT)

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன் சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் : ஜனாதிபதி சந்திப்பு

Saturday, April 27th, 2024 at 12:13 (SLT)

அமெரிக்க விவசாயத் தினைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் (Alexis Taylor)மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

இறால் பண்ணையாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு

Saturday, April 27th, 2024 at 12:10 (SLT)

இலங்கையில் இறால் பண்ணையாளர்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக அமைச்சு அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பொலிஸார் கண்முன்னே பெண்ணை வெட்டிய காடையர்கள்

Saturday, April 27th, 2024 at 12:08 (SLT)

களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருக்கும் போதே வைத்தியசாலைக்கு வந்த பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது

Saturday, April 27th, 2024 at 12:03 (SLT)

கடுவெல, பொமிரிய பகுதியில் போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.30 வயதுடைய சந்தேகநபர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் வடக்கு – கிழக்கு நிலப்பகுதிகளில் பதற்றம் அதிகரிக்கின்றன: பிரித்தானியா அரசாங்கம் கவலை

Saturday, April 27th, 2024 at 8:05 (SLT)

இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள நில்ப பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருவதாக பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் எட்டாம் திகதி சிவராத்திரி நாளன்று வவுனியா வெடுக்குநாரி ஆதி சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வின் போது எட்டுப் பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் வாசிக்க >>>

முறிகண்டியில் விபத்து இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

Friday, April 26th, 2024 at 11:54 (SLT)

முறிகண்டி பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் ஒருவர் கைது

Friday, April 26th, 2024 at 11:50 (SLT)

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ​நேற்று (25) காலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

மக்களின் சாபங்களினால் ராஜபக்சக்கள் பதவி விலகினார்கள்: லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு

Friday, April 26th, 2024 at 11:48 (SLT)

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்களின் சாபத்தினால் தான் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகினார்கள். கடவுளின் நீதிமன்றத்தில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது.

மேலும் வாசிக்க >>>

இரா.சம்பந்தனுக்கு 3 மாதகால விடுமுறை

Friday, April 26th, 2024 at 11:42 (SLT)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வேதனத்துடன், 3 மாதம் விடுமுறை வழங்குவதற்கு நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இத்தாலிக்கு ராணுவ விமானத்தில் பறந்த குழந்தை

Friday, April 26th, 2024 at 7:04 (SLT)

இத்தாலிய அரசின் தலையீட்டை தொடர்ந்து, சிகிச்சைக்காக இங்கிலாந்திலிருந்து இத்தாலிக்கு ராணுவ விமானத்தில் குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

ராஜபக்சக்கள் குடும்பத்திடம் நட்ட ஈடு கோரும் தொழிலதிபர்: இரண்டு வாரங்கள் காலவகாசம்

Friday, April 26th, 2024 at 6:09 (SLT)

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ஷ, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோரிடம் 50 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு

Thursday, April 25th, 2024 at 10:08 (SLT)

வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

உமா ஓயா திட்டத்திற்கு பாரிய பங்காற்றிய மஹிந்த ராஜபக்ஷ உரிமை கோரும் பொதுஜன பெரமுன

Thursday, April 25th, 2024 at 10:04 (SLT)

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய பங்காற்றியிருந்த நிலையில் அவரை கௌரவத்துடன் நினைவு கூர்வதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>