விமானத்தில் வந்த பார்சலிலிருந்து வீசிய நாற்றம்: அதிகாரிகள் கண்ட காட்சி

July 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வியட்நாமிலிருந்து ஜேர்மனிக்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றிலிருந்து நாற்றம் வீசுவதைக் கவனித்த சுங்க அதிகாரிகள் அந்த பார்சலை பரிசோதித்துள்ளனர். அந்த பார்சலுக்குள் சுமார் 7 கிலோ அளவுக்கு சாக்லேட் வைக்கும் சிறிய சிறிய பிளாஸ்டிக் பெட்டிகள் 1,500 இருந்துள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் வீடொன்றில் இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கரம்

July 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புதிய வரலாற்று சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை

July 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதன்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த 10 வெளிநாட்டவர்கள் கைது

July 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து தொழில் ஈடுபட்டதற்காக மொத்தம் 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு – 03 பகுதியில் அமைந்துள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியல்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (14) மாலை நடத்திய சிறப்பு சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உக்ரைன்-ரஷ்யா இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ரஷ்யா மீது 100% வரி விதிக்கப்படும் : டொனால்ட் டிரம்ப்

July 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உக்ரைனில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறி, ரஷ்யாவுக்கு எதிராக 100% “இரண்டாம் நிலை வரிகள்” (secondary tariffs) விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் மேலதிக நேர வேலைநிறுத்த போராட்டம்

July 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நாடு தழுவிய தபால் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் இன்று (15) நள்ளிரவு 12 மணி முதல் மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சவுதி அரேபியாவுடன் இருதரப்பு கடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட இலங்கை

July 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சவுதி மேம்பாட்டு நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் இருதரப்பு கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இது நாட்டின் தற்போதைய வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவர் உள்ளிட்ட மூவர் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பியோட்டம்

July 14th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹல்பத்தர பத்மே, அவரது காதலி மற்றும் கமாண்டோ ஆகியோர் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கைது

July 14th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முகத்துவாரம், இப்பாவத்த சந்தி பகுதியில் கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சோதனையில், 20 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ்.நெடுந்தீவில் கைதான 07 தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்

July 14th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஞாயிற்றுக்கிழமை (13) கைது செய்யப்பட்ட 07 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை கடற்படையால் 7 தமிழக மீனவர்கள் கைது உடனடி நடவடிக்கை தேவை : ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

July 14th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை கடற்படையினரால் 7 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரித்தானியாவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து 

July 14th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரித்தானியாவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. லண்டன் சவுத் எண்ட் விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை அந்நாட்டு நேரப்படி 4 மணிக்கு நெதர்லாந்து நோக்கி புறப்பட்ட விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்காவில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு : இரு பெண்கள் பலி, துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை

July 14th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்காவின் கெண்டகி மாநிலத்தில் லெக்சிங்டன் நகரில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முன்னாள் அமைச்சர் ராஜித தலைமறைவு : கைத்தொலைபேசியும் செயலிழப்பு

July 13th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை வழங்கி அரசாங்கத்துக்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜூன் மாதம் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 600 மில்லியன் டொலரை தாண்டியது

July 13th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

2025 ஜூன் மாதத்தில் இலங்கைக்கு 635.7 மில்லியன் அமெரிக்க டொலர் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் பெறப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 22% அதிகரிப்பாகும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button