நித்திரையில் இருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு : பாணந்துறையில் சம்பவம்

July 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாணந்துறை, ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அறையில் இன்று வெள்ளிக்கிழமை (11) தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் கைது

July 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நிறுத்தியிருந்த உழவு இயந்திரத்தில் மோதி இளம் தந்தை பலி

July 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர், உழவு இயந்திரத்துடன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் திருகோணமலை, கோமரங்கடவல, புலிக்கண்டிகுளம் பகுதியில் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கைக்கு 30% வரி விதிப்பு : டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

July 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 சதவீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வரியானது எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கந்தானை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது

July 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, கந்தானை ரூபமுல்ல சந்தி மற்றும் கந்தானை நகரில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முடிந்தால் வடக்கு கிழக்கை இந்தியாவிடம் கொடுங்கள் : அரசிடம் சவால் விடும் செல்வம் எம்பி

July 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியதை மறந்து விட்டு இந்தியாவுக்கு எதிராக பேசக்கூடாது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடற்படைக்கு அனுமதி

July 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மூலம் மேற்கொள்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச கடற்போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வணிகக் கப்பல்களுக்கு, செங்கடல் மற்றும் ஈடின் வளைகுடா உளளிட்ட சோமாலியா சமுத்திர வலயத்தில் கடல் கொள்ளையர்களின் செயற்பாடுகளால், சர்வதேச சமுத்திரவியல் அமைப்பு, குறித்த கடற் பிராந்தியங்கள் அதிக ஆபத்துக் கொண்ட வலயங்களாக 2010 ஆம் ஆண்டிலிருந்து பிரகடனப்படுத்தியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யூ.டி. நிஷாந்த ஜயவீர பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பு

July 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசிய மக்கள் சக்தியின் யூ.டி. நிஷாந்த ஜயவீர இன்று (09) காலை பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார். கலாநிதி ஹர்சன சூரியபெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து வெற்றிடமான இடத்திற்கு யூ.டி. நிஷாந்த ஜயவீர நியமிக்கப்பட்டார்.

AddThis Social Bookmark Button

மின் வணிகம் தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

July 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மின் வணிகத்தைச் சுற்றியுள்ள அதிகரித்து வரும் கவலைகளை நிவர்த்தி செய்யவும், தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு திறமையான, நியாயமான மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ட்ரம்புடன் கலந்துரையாடும் ஆசிய நாடுகள்

July 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்டுள்ள வரி தொடர்பில் பரஸ்பர கலந்துரையாடல்களை நடத்த, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

July 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி – அச்செழு சூரசிட்டி பகுதியை சேர்ந்த 28 வயது என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டில் தேசிய இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கைது

July 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வர்த்தகர் ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டில் தேசிய இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் சனிக்கிழமை (6) பிற்பகல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆனையிறவில் டிப்பருடன் ஹையேஸ் ரக வாகனம் மோதி விபத்து : பயணிகள் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

July 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் 7ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5மணியளவில் டிப்பருடன் ஹையேஸ் மோதி பாரியளவான விபத்து ஒன்று சம்பவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன் பிணையில் விடுதலை

July 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க வவுனியா மாவட்ட தலைவருமான ஆனந்தவர்மன் எனும் அரவிந்தன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை (07) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் விமான நிலையத்தில் கைதான நபர்

July 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 3,200 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (07) அதிகாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button