இலங்கை மக்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் அரசாங்கத்தின் புதிய திட்டங்கள்

July 22nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் மக்களை வலுவூட்ட அரசாங்கம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தொிவித்துள்ளாா்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேர்தலிலிருந்து விலகிய பைடன்

July 22nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் விலகியுள்ளார். தமக்குப் பதிலாக தேர்தலில் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை அவர் முன்மொழிந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதிலிருந்து ஜோ பைடன் விலக வாய்ப்பு

July 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து ஜோ பைடன் ஆலோசித்து வருகிறார். கூடிய விரைவில் அவர் போட்டியிலிருந்து விலகுவது குறித்து அறிவிப்பார் என்று அக்கட்சி அதிகாரிகள் கருதுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜேர்மன் தரப்பிலிருந்து உக்ரைனுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தி

July 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும், புதிய பிரதமர், உக்ரைனுக்கு பிரித்தானியாவின் ஆதரவு தொடரும் என கூறியுள்ளதோடு, சில நாடுகளிலிருந்து உக்ரைனுக்கு ஏமாற்றமளிக்கும் செய்திகள் கிடைத்துள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் :மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜோ பைடன்

July 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற அமெரிக்க அதிபர் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடவுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது தமிழ் மக்களுக்கு நல்லது : சி.வி விக்னேஸ்வரன்

July 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

போதைப்பொருள் பாவனையால் ஆண்டுக்கு 40,000 மரணங்கள்

July 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் போதைப்பொருள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 40,000 பேர் உயிரிழப்பதாக ஆபத்தான மருந்துகளின் தேசிய கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக போலியாக நாடகமாடி சிக்கிக்கொண்ட இரண்டு பிரான்ஸ் பெண்கள்

July 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த இரண்டு பெண்கள், காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ள போலியான நாடகம் மேற்கொண்டதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சிப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

July 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்ற அகழ்வு பணிகள் நேற்றையதினம் சனிக்கிழமையுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பரம புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகாிப்பு? : சுரேஸ் குற்றச்சாட்டு

July 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகி வருகின்ற நிலையில் 22 ஆவது திருத்த சட்டம் தொடா்பான நிலைப்பாடு தேர்தலைக் குழப்புவதற்கான ஏற்பாடாகவே பாா்ப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தலைமைத்துவத்திற்கு சிறிதரனே பொருத்தமானவா் : சி.வி.விக்கினேஸ்வரன்

July 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழரசுக் கட்சியினுடைய தலைவராக சிறிதரன் வருவதையே எதிா்பாா்ப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சவால்களுக்கு மத்தியில் எதிா்வரும் தோ்தலில் வெற்றி உறுதி : ஜனாதிபதி

July 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை விட்டுவிட்டு, அன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணத்தை செலவிட்டிருந்தால், இன்று நாடு மிக மோசமான அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் அகழ்வாய்வுகளை மேற்கொள்ளும் ஜேர்மன் பெண்

July 21st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் அகழ்வாய்வு பணிகளில் ஜேர்மன் நாட்டினை சேர்ந்த கலாநிதி அரியானா ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் 2023ஆம் ஆண்டு அகழ்வாய்வுகளை மேற்கொண்டு அவற்றின் ஆய்வுகளை வெளிப்படுத்தியவர். தற்போதும் கந்தரோடை அகழ்வாய்வு பணிகளுக்காக ஜேர்மன் நாட்டில் இருந்து வருகை தந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வாகன விபத்துக்களில் நால்வர் பலி

July 21st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 11 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் மதவச்சி, கெக்கிராவ, அனுராதபுரம் மற்றும் பயாகல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று(20) பதிவாகியுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மற்றுமொரு நாட்டின் மீது  இஸ்ரேல் திடீர் தாக்குதல்

July 21st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இஸ்ரேல் மற்றுமொரு நாட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button