யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் உள்ள செய்தியாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து உடைமைகளுக்கு தீ வைத்துள்ளனர் குறித்த சம்பவம் இன்று அதிகாலை 12.15 மணியளவில் அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள குறித்த நபரின் வீட்டின் மீது நடத்தப்பட்டுள்ளது
Read the rest of this entry »














