பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளை இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
Read the rest of this entry »June 11th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசிய மக்கள் சக்தியினருக்கும் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று காலை யாழில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் மாவை சேனாதிராசா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடினர்.
Read the rest of this entry »June 11th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
வெள்ள நீர் வடிந்து வருவதால், ஈக்களின் பெருக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் காணப்படும் சாதகமான சூழ்நிலை ஈ முட்டைகள் முதிர்ச்சியடைவதை துரிதப்படுத்துவதுடன், வெள்ள நீர் குறையும்போது ஈக்கள் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.
Read the rest of this entry »June 11th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
நுவரெலியா, பீட்றூ தோட்டத்தில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நடவடிக்கை இலங்கை பெருந்தோட்ட சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
Read the rest of this entry »June 11th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி விடுதி இலக்கம் 7 இலக்க விடுதியில் நுழைந்து அங்கு கடமையிலிருந்த தாதிய உத்தியோகத்தரை தாக்க முற்பட்ட சம்பவத்தை கண்டித்து மதியம் 12 மணி முதல் ஒரு மணிவரையன தமதி உணவு வேளையில். வைத்தியசாலையின் தாதிய உத்தியோகஸ்தர்கள் சிற்றூழியர்கள், தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
Read the rest of this entry »June 11th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
அராலி வடக்கு பகுதியில் 10ஆம் திகதி திங்கட்கிழமை இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்துத் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சிவகரன் மயூரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Read the rest of this entry »June 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்திய-இலங்கை உறவுகளை வலுவாக தொடர இருநாட்டுத் தலைவர்கள் மீண்டும் உறுதியளித்தனர்.
Read the rest of this entry »June 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை தயாரிக்கும் போது, யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும், 2028ஆம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட கடன் உடன்படிக்கையின் பிரகாரம் செயற்பட வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
Read the rest of this entry »June 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
உலகின் புகழ்பெற்ற சஞ்சிகையான போர்ப்ஸ் கோடை காலத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 3 பயண இடங்களில் ஒன்றாக இலங்கையை பெயரிடப்பட்டுள்ளது.
Read the rest of this entry »June 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
க.பொ.த சாதரான தர பரீட்சை நிறைவு செய்த உடனேயே உயர்தரகல்வியை ஆரம்பித்து பல்கலைக்கழகத்திற்கான நுழைவை துரிதப்படுத்துவதன் மூலம் மாணவர்களின் நேரத்தை வீணடிப்பதை தடுக்க கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
Read the rest of this entry »June 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
முல்லைத்தீவில் கிணறு ஒன்றிலிருந்து பெருமளவிலான தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்தே 992 தோட்டாக்கள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Read the rest of this entry »June 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ரயில் சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (10) நான்காவது நாளாகவும் தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read the rest of this entry »June 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ளது வி.அலம்பலம் கிராமம். அங்கு மண் அள்ளும் இயந்திரமான ஹிட்டாச்சி ஓட்டுநர், தனது மனைவியை கொன்று புதைத்து விட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read the rest of this entry »June 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் 25 வீதம் ஓய்வுபெற்ற போர்வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.இம்மாத இறுதியில் முதலாவது குழு இஸ்ரேல் செல்லவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Read the rest of this entry »June 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
1000 ற்கு மேற்பட்ட போதைமாத்திரை மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது ஆனைக்கோட்டையைச்சேர்ந்த நால்வரை யாழ்மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினர் இன்று மாலை கைது செய்தனர்.
Read the rest of this entry »