வவுனியாவில் சடலத்தின் தலையை துண்டித்து தம்முடன் எடுத்து சென்ற கும்பல்

April 4th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சடலத்தை மீள அகழ்ந்து எடுத்து , சடலத்தின் தலையை இனம் தெரியாத கும்பல் ஒன்று அகற்றி சென்றதுடன் , தலையில்லா முண்டத்தை வெளியில் வீசி சென்றுள்ளனர்.
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று மாதங்களிற்கு முன்னர் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அகாலமரணமடைந்திருந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து : பணி முடித்து வீடு திரும்பிய இரு இளைஞர்கள் உயிரிழப்பு

April 4th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் , தியாகராசா விக்னேஸ்வரன் (வயது 18) மற்றும் ஜெரின் கனிஸ்டன் (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்கப் போர் விமானம் வீழ்த்தப்பட்டாலும் பேச்சுவார்த்தை தொடரும்: ட்ரம்ப்

April 4th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரானிய வான்பரப்பில் அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவமானது, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுடன் நடைபெற்றுவரும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈரானில் மீட்புப் பணியில் ஈடுபட்ட இரண்டு உலங்கு வானூர்கள் தாக்கப்பட்டன?

April 4th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

2 அமெரிக்க உலங்கு வானூர்திகள் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான விமானிகளைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானப்படையின் UH-60 பிளாக் ஹாக் உலங்கு வானூர்தி ஒன்றும், இரண்டாவது தேடல் மற்றும் மீட்பு வானூர்தி ஒன்றும் தாக்கப்பட்டன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெரிய வௌ்ளி தினம் இன்று

April 3rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் அவர் சிலுவையில் அறையப்படதையும் நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி இன்றாகும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புதினை நிலைகுலையச் செய்த உலகத் தலைவர்

April 3rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சர்வதேச மேடைகளில் பொதுவாக மிகவும் ஆதிக்கம் செலுத்தும் தலைவராகவே அறியப்படுகிறார். ஆனால், சமீபத்தில் ஆர்மினியப் பிரதமர் நிக்கோல் பாஷின்யான் (Nikol Pashinyan) புதினின் முகத்திற்கு நேரிலேயே ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரம் குறித்துப் பேசி அவரை பெரும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கினார். கிரெம்ளினில் நடைபெற்ற ஒரு சந்திப்பின் போது, “எங்கள் நாட்டில் சமூக ஊடகங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை, மக்கள் சுதந்திரமாகப் பேசுகிறார்கள்” என்று பாஷின்யான் குறிப்பிட்டார். இது ரஷ்யாவில் நிலவும் கடுமையான ஊடகக் கட்டுப்பாட்டை மறைமுகமாக எள்ளி நகையாடும் வகையில் அமைந்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈரானில் எதுவும் மிஞ்சாது : ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை

April 3rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று (ஏப்ரல் 2, 2026) தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஈரானுக்கு ஒரு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானின் அல்போர்ஸ் மாகாணத்தில் உள்ள கராஜ் (Karaj) பகுதியில் அமைந்துள்ள, அந்நாட்டின் மிக உயரமான மற்றும் பிரம்மாண்டமான ‘B1’ பாலம் வான்வழித் தாக்குதலில் தகர்க்கப்பட்ட வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். “ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுந்துவிட்டது, இது இனி ஒருபோதும் பயன்படுத்தப்படாது; இன்னும் பல தாக்குதல்கள் காத்திருக்கின்றன. ஒரு காலத்தில் சிறந்த நாடாக இருந்த ஈரானில் எதுவும் மிஞ்சாமல் போவதற்கு முன், இப்போதாவது ஒரு உடன்படிக்கைக்கு (Make a deal) வர வேண்டிய நேரம் இது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்க இராணுவத்தின் தலைமைத் தளபதி உடனடி ஓய்வு : பென்டகன் உறுதி செய்தது

April 3rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இராணுவத் தலைமைத் தளபதியின் உடனடி ஓய்வை பென்டகன் உறுதி செய்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் 41வது தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் ராண்டி ஜார்ஜ், உடனடியாகப் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்பதை பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் உறுதிப்படுத்தியுள்ளார்.

AddThis Social Bookmark Button

அமெரிக்கா வெளியேறப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் : நிலைகுலைந்து போகும் ஐரோப்பா

April 2nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நேட்டோ அமைப்பை ஒரு “காகிதப் புலி” (Paper Tiger) என விமர்சித்துள்ளதுடன், அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ போரில் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குப் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதே ட்ரம்பின் இந்த ஆத்திரத்திற்குக் காரணமாகும். “நாங்கள் உதவி கேட்டபோது அவர்கள் நண்பர்களாக நடந்து கொள்ளவில்லை; எனவே நேட்டோவில் நீடிப்பது குறித்து நாங்கள் எடுக்கும் முடிவு வெறும் பரிசீலனை மட்டுமல்ல, அதற்கும் மேலானது” என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு எதிராகப் போர் தொடரும் : மொஜ்தபா கமேனி 

April 2nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் தனது தந்தை அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் புதிய உயரிய தலைவராகப் பொறுப்பேற்ற மொஜ்தபா கமேனி, நேற்று (ஏப்ரல் 1, 2026) தனது முக்கியச் செய்தியை வெளியிட்டுள்ளார். ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் நைம் காசிமிற்கு (Naim Qassem) அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், “ஜியோனிச-அமெரிக்க எதிரிக்கு எதிரான எதிர்ப்புப் போர் (Resistance) எவ்வித மாற்றமுமின்றித் தொடரும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் கொள்கை என்பது எப்போதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராகவே இருக்கும் என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வெடித்து சிதறிய ரஷ்ய இராணுவ விமானம் 29 பேர் பலி

April 1st, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கிரிமியா தீபகற்பத்தின் மீது பறந்த ரஷ்ய ராணுவத்தின் ஏஎன்-26 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 29 பேர் பலியாகியுள்ளனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்த விபத்துக்குக் காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈரான் போரை இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு கொண்டு வரமுடியும் : டிரம்ப்

April 1st, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அமெரிக்கா ஈரானிலிருந்து வெளியேறிவிடும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாமலேயே ஈரான் மீதான போரை அமெரிக்காவால் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று கூறியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரித்தானியாவை சீர்குலைக்க ரஷ்யாவின் புதிய சதி

April 1st, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அவரது நட்பு நாடான பெலாரஸ் இணைந்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சட்டவிரோதக் குடியேறிகளைப் பெருமளவில் ஊடுருவச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இளைஞர்களை மலிவான விமானக் கட்டணம் மற்றும் எளிதான விசா (Cheap flights and visas) மூலம் ரஷ்யாவிற்கு வரவழைத்து, பின்னர் அவர்களைப் பெலாரஸ் வழியாகப் போலந்து எல்லையில் கட்டாயப்படுத்தி இறக்கிவிடுவதாகக் கூறப்படுகிறது. இங்கிருந்து அவர்கள் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதே புடினின் திட்டமாகும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா

March 31st, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியா செல்லவிருந்த ஈரான் சரக்கு விமானம் ஒன்று, மஷ்ஹத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் சேதமடைந்ததாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈரான் போருக்கான செலவை ஏற்க அரபு நாடுகளிடம் கோரிக்கை விடுக்கலாம் : வெள்ளை மாளிகை

March 31st, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரான் போருக்கான செலவை ஏற்க அரபு நாடுகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.ஈரானுடனான அமெரிக்காவின் போருக்கான செலவை ஈடுகட்ட அரபு நாடுகள் பங்களிக்க வேண்டும் எனக் கோருவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆர்வம் காட்டுவார் என வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button