வவுனியாவில் சிறி ரெலோவின் மாபெரும் மே தின கூட்டம் (படங்கள் இணைப்பு)

May 1st, 2012 editor Posted in TELOnews No Comments »

சிறி ரெலோவின் மாபெரும் மே தினக் கொண்டாட்டம் இன்று பிற்பகல் 3 மணியளவில் வவுனியாவில் இடம்பெற்றது. இச்நிகழ்வு வவுனியா குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சிறி ரெலோ கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிறிரொலோவின் தலைவராக கஜேந்திரனும் செயலாளராக உதயனும் தெரிவு; மாவட்ட செயலாளர்களும் தலைமைக்குழுவும் நியமனம்.

February 6th, 2012 admin Posted in TELOnews No Comments »

சிறிரொலோ கட்சியின் தலைவராக காத்தலிங்கம் கஜேந்திரனும் (சேனாதி), செயலாளர் நாயகமாக பரராஜசிங்கம் உதயராசாவும் (உதயன்), பொருளாளராக மகேந்திரனும் (சங்கர்) ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சிறிரெலோ கட்சியின் மத்திய குழு, தலைமைக்குழு உட்பட்ட வருடாந்த கூட்டம் நேற்று வவுனியா வைரவப்புளியங்குளத்திலுள்ள கட்சியின் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இந்த கூட்டத்தில் சகல உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் மக்கள் புதுநிமிர்வு கொள்ள புத்தாண்டு மலர வேண்டும்

January 1st, 2012 admin Posted in TELOnews No Comments »

மலரும் புதிய ஆண்டில் எமது மக்களின் வாழ்வானது சுபீட்சமானதாகவும் ஒளிமயமானதாகவும் அமையவேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக சிறிரெலோ தலைவர் ப.உதயராசா தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

ஒரு சமுதாயத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் விட்டுக்கொடுப்புகள் பேச்சு வார்த்தைகள் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யாழ் தினக்குரல் முன்னாள் முகாமையாளர் ஆ.சி. நடராசா காலமானார்

November 23rd, 2011 admin Posted in TELOnews No Comments »

யாழ் தினக்குரல் பத்திரிகை அலுவலக முன்னாள் பொது முகாமையாளர் ஆ.சி. நடராசா நேற்று செவ்வாய்க் கிழமை அதிகாலை தமது 70 ஆவது வயதில் காலமானார். வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபரான இளைப்பாறியபின் யாழ் தினக்குரலில் இணைந்து பணி புரிந்தவர். நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் உரும்பிராயிலுள்ள தனது வீட்டில் நேற்று அதிகாலை காலமானார். இரு பெண் பிள்ளைகளுக்கு தந்தையான இவர் தினக்குரலில் எட்டு ஆண்டுகள் (2002-10) பணிபுரிந்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தந்தை செல்வாவின் சிலை உடைப்புக்கு சிறீ-ரெலோ கடும் கண்டனம்

October 31st, 2011 admin Posted in TELOnews, ஊடக அறிக்கை No Comments »

திருகோணமலை நகரிலுள்ள சிவன் கோயிலுக்கு அருகில் இருந்த தந்தை செல்வாவின் சிலை நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. யுத்த முழுமையாக முடிவடைந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் இன்னும் இது போன்ற அரசியல் நாகரிகம் அற்ற செயல்கள் நிகழ்வதை வன்மையாக கண்டிப்பதாக சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – சிறீ-ரெலோ – தலைவர் ப. உதயராசா தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தீபாவளி வாழ்த்துக்கள்

October 26th, 2011 Thulasi Posted in TELOnews No Comments »

மலரட்டும் தீபங்கள் சிரித்து சிதறும் நன்னாள் கவலைகள் மறந்து மனங்கள் மகிழும் பொன்னாள்.தீபாவளி. உலகத்தில் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் ரெலோ நீயூஸ் தனது நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.

ரெலோ நீயூஸ்

www.telonews.com

AddThis Social Bookmark Button

பயங்கரவாத தலைவர்களை ஒழித்த உலகின் இரு தேசத் தலைவர்கள்

May 6th, 2011 Thulasi Posted in TELOnews No Comments »

உலகை பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலிலிருந்து விடுவித்து பாரெங்கும் பரந்து வாழும் மக்களுக்கு சுதந்திரத்தையும் அமைதியான, நிம்மதியான வாழ்க்கையையும் மேற்கொள்வதற்கு உத்தரவாதம் அளிப்பதற்காக சாதனையை படைத்த இரு உலகத் தலைவர்களை நாம் மகிழ்ச்சியுடன் பாராட்டுகின்றோம்.

AddThis Social Bookmark Button

எமது வாசகர்கள் அனைவருக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துகள் ரெலோ நீயூஸ்

April 14th, 2011 Thulasi Posted in TELOnews No Comments »

எமது வாசகர்கள் அனைவருக்கும் ரெலோ நீயூஸ் தங்களது தமிழ், சிங்கள புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

AddThis Social Bookmark Button

கலைஞர் கலைச்செல்வன் பொன்விழா – நூல் வெளியீடு

February 16th, 2011 admin Posted in TELOnews No Comments »

கலைஞர் கலைச்செல்வன் பொன்விழா சிறப்பு நிகழ்வாக அவர் எழுதிய ‘’மனிததர்மம்’’ – ’’சக்கார பைண்டர்’’ எனும் இரு நாடகநூல் வெளியீட்டு விழா தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் தமிழ்த் தொண்டாளர் புரவலர் ஹசிம் உமர் முன்னிலையில் நடைபெற்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

டான்தமிழ்ஒளி தொலைக்காட்சி புதுப்பொலிவுடன் புதிய அலைவரிசையில்

February 12th, 2011 Thulasi Posted in TELOnews No Comments »

டான்தமிழ்ஒளி தொலைக்காட்சியின் புதிய அலைவரிசை தொழில்நுட்ப காரணங்களால் தற்காலிகமாக ஐரோப்பிய நாடுகளில் இடைநிறுத்தப்பட்டிருந்த டான் தமிழ்ஒளி தொலைக்காட்சி கடந்த வியாழன் முதல் (10.02.2011) டான் யாழ் ஒளி என்ற பெயரில் புதுப்பொலிவுடன் மீண்டும் ஒளிபரப்பாகின்றது டான்யாழ் ஒளி தொலைக்காட்சியின் அலைவரிசை விபரங்கள்.

Eurobird-9 (9˚ East) Ku Band
FREQUENCY : 11938 H
S/R : 27500, FEC : ¾

Name: Yaarl Oli

AddThis Social Bookmark Button

முல்லைத்தீவிலும் வேட்பு மணுக்கள் கையளிக்கப்பட்டிருக்கின்றது

January 27th, 2011 Thulasi Posted in TELOnews No Comments »

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் தமது வேட்பு மனுக்களை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று தாக்கல் செய்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்; தெரிவிக்கின்றன. எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல்களுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை இன்று கையளித்திருக்கின்றார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னார் நகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் வேட்புமணு தாக்கல் செய்ய முடியாத நிலை!

January 27th, 2011 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னார் மாவட்டத்தில் சுமார் 40 வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் பல்வேறு அரசியல்க் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்பு மணுக்களை  தாக்கல் செய்திருக்கின்றது. நாடளாவிய ரீதியில் இம்மாதம் 20ஆம் திகதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வரும் நியமனப் பத்திர வேட்பு மனுக்கள் இம்மாதம் 27ஆம் திகதி நண்பகல் வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள்; திணைக்களம் அறிவித்திருக்கின்ற நிலையில் மன்னாரிலும் வேட்பு மணுக்கல் கையளிக்கப்பட்டிருக்கின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சீரற்ற கால நிலை காரணமாக மன்னாரில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரிப்பு

January 17th, 2011 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னாரில் மரக்கறி வகைகளின் விலை திடீரென அதிகரித்திருப்பதினால் நுகர்வோரும் வியாபாரிகளிலும் இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக ஏற்பட்டிருக்கின்ற சீரற்ற கால நிலை காரணமாக பல்வேறுபட்ட அழிவுகள் இடம்பெற்றிருக்கின்றது. இந்நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள விவசாய செய்கை, சிறிய பயிர்ச்செய்கை மற்றும் தோட்டச்செய்கைகளும் அழிவடைந்திருக்கின்றது. இதனால் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து மன்னாருக்கான மரக்கறிகளை எடுத்து வருவதில் வியாபாரிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது மன்னாரில் மரக்கறி வகைகளுக்கான விலைகள் திடீரென  அதிகரித்திருப்பதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ரெலோ நீயூஸ் இணையத்தள வாசகர்களுக்கு இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

January 15th, 2011 Thulasi Posted in TELOnews No Comments »

உலகம் வாழ் தமிழர்கள் அனைவரும் இன்று தைப்பொங்கல் திருநாளை வெகு குதூகலமாகக் கொண்டாடுகின்றனர். இச்சமயத்தில் ரெலோ நீயூஸ் இணயத்தள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

www.telonews.com

AddThis Social Bookmark Button

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளை கூடுகிறது : உதயன்

January 6th, 2011 Thulasi Posted in TELOnews No Comments »

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளை காலை 10 மணியளவில் கொழும்பில் உள்ள தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தின் அலுவலகத்தில் கூட உள்ளதாக சற்று முன் சிறி-ரெலோவின் செயலாளர் நாயகம் திரு. உதயன் அவர்கள் ரெலோ நீயூஸ்க்கு தெரிவித்தார்.

AddThis Social Bookmark Button