ரெலோ நியூஸ் வாசகர்கள் அனைவருக்கும் எமது அன்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
www.telonews.com
January 15th, 2026 admin Posted in ஊடக அறிக்கை No Comments »
ரெலோ நியூஸ் வாசகர்கள் அனைவருக்கும் எமது அன்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
www.telonews.com
January 1st, 2026 admin Posted in ஊடக அறிக்கை No Comments »
எமது வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ரெலோ நீயூஸ்
பிறந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான மனநிறைவான ஆண்டாக அமைய ரெலோ நீயூஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.
இனிய புதுவருட வாழ்த்துக்கள்!
www.telonews.com
April 14th, 2025 admin Posted in ஊடக அறிக்கை No Comments »
எமது வாசகர்கள் அனைவருக்கும் ரெலோ நீயூஸ் தங்களது தமிழ், சிங்கள புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
www.telonews.com
January 15th, 2023 admin Posted in ஊடக அறிக்கை No Comments »
தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
நினைவுகள் நிஜமாகும்
கதிரவன் விழிகள்
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும் என்ற
நம்பிக்கையில் எமது
இதயம் கனிந்த பொங்கல்
திருநாள் வாழ்த்துக்கள்….
-ரெலோ ஆசிரியர் குழுமம்-
www.telonews.com
December 25th, 2022 admin Posted in ஊடக அறிக்கை No Comments »
October 24th, 2022 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும் வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும் அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி ரெலோ நியூஸ் வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
www.telonews.com
November 4th, 2021 admin Posted in ஊடக அறிக்கை No Comments »
இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், அனை வரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, ரெலோ நீயூஸ் வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். www.telonews.com
September 14th, 2021 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
Read the rest of this entry »April 14th, 2021 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

உலக அளவில் இன்றைய தினம் சித்திரைப் புத்தாண்டை கொண்டாடும் எமது அன்பார்ந்த வாசகர்கள் அனைவருக்கும் ரெலோ நீயூஸ் செய்திக் குழுமத்தின் சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்…
www.telonews.com
November 14th, 2020 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

July 24th, 2020 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
Read the rest of this entry »November 6th, 2018 admin Posted in ஊடக அறிக்கை No Comments »
இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், அனை வரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, ரெலோ நீயூஸ் வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
www.telonews.com
May 4th, 2018 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஒரு வாலிபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவின் டென்னிசி நகருக்கு உட்பட்ட நாஷ்வில்லே பகுதியில் ஆப்ரி மில்ஸ் என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் வாலிபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். Read the rest of this entry »
January 1st, 2018 admin Posted in ஊடக அறிக்கை No Comments »
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டே வருக
புது வழி
புது வாழ்க்கை
புது மாற்றங்கள்
புது கோணம்
புது விடியல்
நிறைய பரிசுகள்
புதிய வழிகள்
முடியாத வாய்ப்புகள்
நாளை முதல் 365 நாட்களும் எழுதாத ஒரு புது நாட்குறிப்பு ..
உங்கள் எழுதாத டைரி
நீங்கள் நல்லவைகளாக எழுத வேண்டுமென இறைவன் அளித்துவிட்டானே
துன்பங்கள் அழிக்கப்பட்டன
எல்லா நாளும் வெற்றி படிகள் உங்களுக்காக
பழைய பலூன் காற்று பொய் விட்டது
புதிதாக புதிய பாதையில் பல மாற்றங்கள்
கனவுகள் நினைவுகளாக மாறட்டும்
அமைதி உலகெங்கும் பரவட்டும்
-ரெலோ நீயூஸ்-
www.telonews.com
December 25th, 2017 editor Posted in ஊடக அறிக்கை No Comments »
அன்பார்ந்த ரெலோ நீயூஸ் வாசகர்களுக்கு நத்தார் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
www.telonews.com