வாசகர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

January 1st, 2011 Thulasi Posted in TELOnews No Comments »

AddThis Social Bookmark Button

இனிய நத்தார் தின வாழ்த்துகள்

December 25th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

AddThis Social Bookmark Button

த.தே.கூட்டமைப்பு – தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று சந்திப்பு

December 11th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக சிறிரெலோ தலைவர் உதயன் அவர்கள் சற்று முன் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கற்பக புரம் குடியேற்ற கிராம மக்களுக்கு ஒபர் (OFERR) நிறுவனம் உதவி

December 3rd, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

கடும் மழையினால் பாதிக்கப் பட்டிருந்த, வவுனியா கற்பக புரம் கிராம மக்களுக்கு, கூரைத் தகடுகளை வழங்கி ஒபர் நிறுவனம் உதவியது. மழை ஒழுக்கு காரணமாக தவிப்புகுள்ளாகிய நிலையிலே, சிறி டெலோ செயலாளர் நாயகம் திரு. உதயராசாவைத் தொடர்பு கொண்ட மக்கள் நிலமையை எடுதுரைத்தனர். இதற்கு தீர்வு காணும் முகமாக, ஒபர் நிறுவனத் தலைவர் திரு. சந்திரஹாசனைத் தொடர்பு கொண்ட பொழுது, ஒரு சில மணி நேரத்திலேயே, அவர் இந்த உதவி மக்களை வந்தடைய நடவடிக்கை எடுத்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தவறான தகவல்களின் அடிப்படையில் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பாக எங்கள் மனவருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்: தமிழ்வின்

November 30th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

ஸ்ரீ டெலோ சம்பந்தப்பட்ட செய்தி தவறானது: ஸ்ரீ டெலோ இயக்கம் மறுப்பறிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2010, 12:37.54 PM GMT +05:30 ]
வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஸ்ரீ டெலோ இயக்கத்தலைவர் உதயன் பலரிடமும் பண மோசடி செய்ததாக வெளிவந்திருக்கும் செய்திகளில் உண்மையில்லை என்று ஸ்ரீ டெலோ இயக்கம் விடுத்துள்ள மறுப்பறிக்கையில் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

செயலாளர் நாயகம் உதயன் மீதான தமிழ் வின்னின் செய்தியை ரெலோ நீயூஸ் வன்மையாக கண்டிக்கின்றது

November 30th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

வேலை பெற்றுத்தருவதாக கூறி பெருமளவு பணத்தை பெற்று சிறீ ரெலோ செயலாளர் நாயகம் உதயன் தலைமறைவாகியுள்ளதாக வவுனியா காவல்த் துறை  தெரிவித்ததாக தமிழ்வின் என்ற இணையத்தளத்திலும் அவர்களது இணையத்தள வானொலிலும் பொய்யான செய்தியை பிரசுரித்தமையை ரெலோ நீயுஸ் மிகவும் வனமையாக கண்டிக்கிறது.

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிறி ரெலோ தலைவர் பற்றிய செய்திக்கு கடும் கண்டனம்

November 30th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

தமிழ்வின் இணையம் ஆதாரமற்ற குற்றச்சாட்டை சிறிரெலோ தலைவர் மீது சுமத்தியிருப்பதை நாம் முற்று முழுதாக மறுப்பதோடு, வன்மையாகக் கண்டிக்கிறோம். வவுனியா நகர பொலிசாரைத் தொடர்பு கொண்ட பொழுது, இப்படியான குற்றச் செயல்கள் எதுவும் முறையிடப் படவில்லை என்றும், இது ஒரு தவறான செய்தி என்றும்  பலர் தம்மோடு தொடர்புகொண்டு இது பற்றி தொலைபேசியில் விசாரிப்பதாகவும், இது ஒரு அப்பட்டமான விஷமிகளின் செயல் எனவும் விசனம் தெரிவித்தனர். முன்னரும் பல தடவைகள் ஈனர்கள் இப்படியான பொய்ச் செய்திகளை வெளியிட்டு சுய  இன்பம் பெற்றுக்கொண்டது அனைவரும் அறிந்த விடயமே. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாற்றத்திற்கு வரவேற்பு !

November 30th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

அரசிற்கு தமது ஆதரவை வழங்க கூட்டமைப்பினர் முன்வந்தமை கண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா? என்ற கேள்வியை எழுப்புகிறது. முன்னரே இந்த ஞானோதயம் வந்திருந்தால், எத்தனையோ அப்பாவி உயிர்களை யுத்ததில் பலி கொடுக்காமல் தவிர்த்திருக்கலாம். தமிழ் மக்களின் அரசியல் பலத்தையும் தக்க வைத்திருக்க முடியும். வரலாற்றில் எதுவும் சாத்தியமாகலாம் என்ற தீர்க்க தரிசனம் இன்றி அரசுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த கட்சிகளை கூட்டமைப்பு முன்னணி உறுப்பினர்கள் வசைபாடினர். இன்று அவர்கள் எல்லோரும் அதையே செய்ய முன்வந்திருப்பதன் மூலம், இனத்துக்கு நல்லது செய்வது, காலம் கடந்தே இவர்களுக்கு புரிகிறது என்பது தெளிவாகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று கூடுகிறது : சிவாஜிலிங்கம்

November 23rd, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று இரவு 7 மணியளவில் கொழும்பு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் கூட உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ரெலோ நீயூஸ்க்கு தெரிவித்தார்.

AddThis Social Bookmark Button

போராளிகளை பிளவுபடுத்தியதே கருணாநிதிதான்! பொங்குகிறார் பழ.நெடுமாறன்

November 20th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

பழ. நெடுமாறனுக்கு உதயராசாவின் பதில்

பழம்பெரும் அரசியல்வாதியான நெடுமாறன் அவர்கள் 24 ஒக்டோபர் 2010 இல் இணையங்களுக்கு கொடுத்த செவ்வி, பல பத்திரிகைகளில் குறிப்பாக இலங்கை தமிழ் பத்திரிகைகளில் பிரசுரிக்கப் பட்டிருந்தது. அதில் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் ( கலைஞர் மற்றும் எம்.ஜி.ஆர்) அன்று ஏற்பட்ட மோதல்கள், தமிழ் அமைப்புக்களின் மத்தியில் விரிசல்களுக்கு காரணமாக அமைந்து விட்டன என்ற தொனியில், கலைஞரை குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு வலு சேர்க்க, சொற்சுவை பொருட்சுவையாக, டெலோ அமைப்பையும், அதன் பெரும் மதிப்புக்குரிய மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தையும் சினிமா பாணியில் வரும் வில்லன்கள் கணக்காக விபரித்திருந்தார். அவருடைய இந்த செயலுக்கு எமது ஆழ்ந்த மன வருத்தத்தினை நாம் தெரிவிக்கிறோம். எதை தவறு என்று செவ்வியில் கூறியிருந்தாரோ, அதே தவறினை இன்று அவர் அதே அரசியல் காரணங்களிற்காகச் செய்திருப்பது வேடிக்கையானது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ரெலோ நீயூஸ் தனது தீபாவளி நல் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறது

November 5th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

ரெலோ நீயூஸ் தனது தீபாவளி நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறது. ரெலோ நீயூஸ்

AddThis Social Bookmark Button

சிறீரெலோ ஏற்பாட்டில் ஆனந்த சங்கரியின் இல்லத்தில் தமிழ் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது

October 3rd, 2010 Thulasi Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கியுள்ள உடனடி தேவைகள் குறித்து இன்றைய தமிழ் கட்சிகளின் அரங்கம் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது என சிறீரெலோ சுரேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டதொடர் கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியின் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் கட்சிகளின் அரங்கம் கொழும்பில் சந்திப்பு

September 12th, 2010 admin Posted in TELOnews No Comments »

இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு மற்றும் மீள்குடியேற்றத்துக்கான உடனடி நிவாரணம் குறித்து தமிழீழ விடுதலைக் கழகத்தின் (புளொட்) கொழும்பு காரியாலயத்தில் நேற்று மாலை கூடிய தமிழ் கட்சிகள் அரங்கம் கலந்து உரை யாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் ஏ.கைலேஸ்வரராஜா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அ. இராசமாணிக்கம், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ப. உதயராசா மற்றும் சுரேந்திரன், பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் செயலாளர் தி. ஸ்ரீதரன் மற்றும் வரதராஜபெருமாள், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலர் ம.க. சிவாஜிலிங்கம், புளொட் தலைவர் த. சித்தார்த்தன் ஆகியோரும் மேற்படி கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புனித ரமழான் பெருநாள் வாழ்த்துக்கள்

September 10th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

ரெலோ நீயூஸ் இணையத்தளத்தின்

புனித ரமழான் பெருநாள் வாழ்த்துக்கள்

AddThis Social Bookmark Button

கண்ணீர் அஞ்சலி

August 27th, 2010 admin Posted in TELOnews No Comments »

AddThis Social Bookmark Button