September 19th, 2022 admin Posted in TELOnews No Comments »
July 5th, 2022 admin Posted in TELOnews No Comments »
வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாப சாவடைந்துள்ளார். நேற்று மதியம் கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி சென்ற தொடரூந்து வவுனியா செட்டிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
Read the rest of this entry »March 21st, 2022 Thulasi Posted in TELOnews No Comments »
கொரோனாத் தொற்றின் தாக்கம் குறைவடைந்து விட்டதாக கூறப்படுவது போலியான கருத்தாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read the rest of this entry »November 24th, 2021 admin Posted in TELOnews No Comments »

ஹிஸ்புல்லா அமைப்பின அனைத்து பிரிவுகளையும் பயங்கரவாத அமைப்பாக ஆஸ்திரேலிய அரசு பட்டியலிட்டுள்ளது. லெபனான் மீது கணிசமான அதிகாரம் செலுத்தி வரும் இந்த இயக்கத்தின் ஆயுதப் பிரிவுகள் மீதான தடையை நீட்டித்துள்ளது.
Read the rest of this entry »August 24th, 2021 admin Posted in TELOnews No Comments »
கொரோனா வைரஸ் காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உயிரிழந்துள்ளார்.
இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத நபராக மங்கள சமரவீர திகழ்ந்தார்.
அவருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள்..!
April 17th, 2021 admin Posted in TELOnews No Comments »
விவேக் உடலுக்கு குடும்பத்தினர் இறுதிசடங்கு செலுத்திய பின் மேட்டுக்குப்பம் மின் மாயனத்தில் நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்படுகிறது.
April 16th, 2021 admin Posted in TELOnews No Comments »
சினிமாவில் எல்லாராலும் மக்களை சிரிக்க வைத்துவிட முடியாது. ஆனால் சாதாரணமாக காமெடி செய்யாமல் அதில் ஒரு கருத்தை வைத்து காமெடி செய்து மக்களுக்கு விழப்புணர்வும் ஏற்படுத்தி வந்தவர் நடிகர் விவேக்.
Read the rest of this entry »February 4th, 2021 admin Posted in TELOnews No Comments »
பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை திருநாடு சுதந்திரம் பெற்று, அந்நிய ஆட்சியைத் தவிர்த்து, தம்மைத் தாமே ஆளத்தொடங்கி இன்றுடன் 73 ஆண்டுகள்.73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறுகிற்றது.
Read the rest of this entry »January 20th, 2021 admin Posted in TELOnews No Comments »
ஜோ பைடன் கமலா ஹாரிஸ் பதவியேற்ப்பு நேரலை
January 14th, 2021 Thulasi Posted in TELOnews No Comments »
எமது வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

January 1st, 2021 Thulasi Posted in TELOnews No Comments »
December 25th, 2020 Thulasi Posted in TELOnews No Comments »
December 3rd, 2020 admin Posted in TELOnews No Comments »

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பு. மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம். இப்ப இல்லைன்னா எப்பவும் இல்ல. வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதியம் நிகழும்” எனத் தெரிவித்துள்ளார்.
January 9th, 2020 Thulasi Posted in TELOnews No Comments »

மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு பாதுகாபு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் போர் ஏற்படும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை தூதுவராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேவையற்ற பயணங்கள், ஒன்று கூடல்களை தவிர்த்துக்கொள்ளுமாறும், கடவுச்சீட்டை
எந்த நேரத்திலும் தயார் நிலையில் வைத்திருக்குமாறும்,மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
January 1st, 2020 admin Posted in TELOnews No Comments »

பிறந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான மனநிறைவான ஆண்டாக அமைய ரெலோ நீயூஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.
இனிய புதுவருட வாழ்த்துக்கள்!
www.telonews.com