ஆப்பிள் சிஇஓ டிம்குக் செப்டம்பரில் பதவி விலகல்

தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தனது நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக், அந்த பதவியில் இருந்து விலக உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆப்பிள் சிஇஓ செப்டம்பரில் பதவியில் இருந்து விலகுவார் என்றும், அந்த பதவியை நிறுவனத்தின் ஹார்டுவேர் இன்ஜினியரிங் பிரிவு தலைவர் ஜான் டெர்னஸிடம் ஒப்படைப்பார். கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள நிறுவனத்தின் நிர்வாக தலைவராக தொடருவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply