இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஸ இந்தியன் எக்ஸ்பிரெஸ் பிரதம ஆசிரியர் சேகர் குப்தாவுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் “இலங்கை மண்ணை இந்தியாவுக்கு எதிராகப் பாவிப்பதற்கு எவரையும் அனுமதிக்க மாட்டேன். சீனா இலங்கையில் அபிவிருத்தி வேலைகளுக்கு மாத்திரமே வந்துள்ளது“ என்று கூறியுள்ளார். அந்த நேர்காணலின் ஒரு பகுதி வருமாறு; Read the rest of this entry »














