
இன்றைய தினம் நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் ரெலோ இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
www.telonews.com
December 25th, 2019 admin Posted in TELOnews No Comments »

இன்றைய தினம் நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் ரெலோ இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
www.telonews.com
November 25th, 2019 admin Posted in TELOnews No Comments »

ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திடமும் அதாவுல்லா மன்னிப்பு கோர வேண்டும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் சமூகம் ஒன்றிணைந்தே வாழ்கிறார்கள் இங்கு வடக்கு தமிழன், கிழக்கு தமிழன், மலையக தமிழன், கொழும்பு தமிழன், வன்னி தமிழன் என்று பிரிவினைகளை உருவாக்கி தமது சுய அரசியல் இலாபங்களை அடைய முயற்சிக்கும் கீழ்த்தர அரசியல்வாதிகளே உங்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கிறோம்.
Read the rest of this entry »November 24th, 2019 admin Posted in TELOnews No Comments »

ரெலோ மீண்டுமொரு பிளவை சந்தித்துள்ளது. ஏற்கனனவே வவுனியாவில் சிறிரெலோ வென பிளவு பட்டு தற்போது யாழில் சிறீகாந்தா அணியெனவும் மீண்டும் பிளவுபட்டுள்ளது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொதுச் செயலாளர் என்.சிறிகாந்தா உள்ளிட்ட மூவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். ரெலோவின் தலைமைக்குழு நேற்று (23) இந்த அதிரடி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
Read the rest of this entry »October 29th, 2019 admin Posted in TELOnews No Comments »

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் 80 மணி நேரத்திற்கு மேலாக நடந்த மீட்பு முயற்சி தோல்வியில்.குழந்தை உயிரிழப்பு. உடல் சிதைந்து துர்நாற்றம் வரத்தொடங்கி விட்டதாக வருவாய் நிர்வாக ஆணையாளர் ராதாகிருச்ஷ்ணன் தெர்வித்தார்.
October 27th, 2019 admin Posted in TELOnews No Comments »

இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், அனை வரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, ரெலோ நீயூஸ் வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். www.telonews.com
August 20th, 2019 admin Posted in TELOnews No Comments »

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபே ராஜபக்ச அவர்களுடனான சந்திப்பு எமக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது தமிழ் மக்களின் கோரிக்கைகளோடு ஜனாதிபதி வேட்பாளார்
கோத்தாபே ராஜபக்ச அவர்களை சந்தித்து பேசிய விடயங்கள் குறித்து தமக்கு நம்பிக்கை அளித்திருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
August 12th, 2019 admin Posted in TELOnews No Comments »

புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் ரெலோ நீயூஸ் முஸ்லிம் வாசகர்களுக்கு தியாகப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
August 10th, 2019 Thulasi Posted in TELOnews No Comments »

எமது அரசியல் பயணத்தில் அபிவிருத்தியும் சுதேசிய உணர்வும் இரு கண்கள் : சிறீ ரெலோ கட்சி தெரிவிப்பு
அக் கட்சியின் கொள்கை விரிவாக்கல்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
எதிர் வரும் சனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
May 5th, 2019 admin Posted in TELOnews No Comments »

சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினம் அவர்களின் 33வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (05.05.2019) சிறிசபாரட்ணம் அவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இடமான யாழ் கோண்டாவில் அன்னங்க தோட்டவெளி பகுதியில் சிறிதமிழீழ விடுதலை இயக்கத்தினரால் (சிறிரெலோ) உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
April 14th, 2019 admin Posted in TELOnews No Comments »

உலக அளவில் இன்றைய தினம் சித்திரைப் புத்தாண்டை கொண்டாடும் எமது அன்பார்ந்த வாசகர்கள் அனைவருக்கும் ரெலோ நீயூஸ் செய்திக் குழுமத்தின் சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்…
www.telonews.com
April 3rd, 2019 admin Posted in TELOnews No Comments »

கொழும்பு, கோட்டை 3 ஆம் குறுக்கு வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read the rest of this entry »April 3rd, 2019 admin Posted in TELOnews No Comments »

துபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக்குழு தலைவரான மாகந்துரே மதுஷுடன் கைது செய்யப்பட்ட அவரின் சகாக்கள் இருவர் நேற்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
Read the rest of this entry »January 27th, 2019 Thulasi Posted in TELOnews No Comments »

ஒட்டுமொத்த சிறுபான்மையினரையும் கொச்சைப்படுத்தும் செயலாகும் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் தெரிவித்துள்ளார் நேற்றைய தினம்(26.01.2019) அன்று கொழும்பில் ஜனாதிபதியிடம் ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு இலங்கை இந்து சம்மேளனத்தினர் கோரியிருந்த நிலையில் சிறி தமிழீழ விடுதலை இயக்கத்தின்(சிறிரெலோ) செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »January 15th, 2019 admin Posted in TELOnews No Comments »

தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
கனவுகள் நிஜமாகும்
அவலங்கள் அகலும்
என்ற நம்பிக்கையில்
எமது இணைய தள
வாசகர்கள் அணைவருக்கும்
எமது இதயம் கனிந்த தமிழர்
திருநாளாம் தைப்பொங்கல் தின
வாழ்த்துக்கள்.
-ரெலோ ஆசிரியர் குழுமம்-
www.telonews.com
January 8th, 2019 admin Posted in TELOnews No Comments »

கண்டியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து பலத்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 7 மணியளவில் கண்டி, யட்டி நுவர வீதியில் அமைந்துள்ள நிசாம் காம்ப்ளக்ஸ் என்ற கட்டிடமே இவ்வாறு தீப்பிடித்துள்ளது. இதன்போது அக்கட்டடத்தில் மேல் மாடியில் தங்கி இருந்த குடும்ப உறுப்பினர்கள் கீழே இருந்தவர்களின் உதவியுடன் மேல் இருந்து பாய்ந்து தப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.