பெரும்பான்மை மக்களின் பொறுமையை அவர்களின் கோழைத்தனமாக கருதிவிடக் கூடாது என்பதுபோல ஆளும் அரச தரப்பு முக்கிய அமைச்சர் பேசுவதும் பத்திரிகைகளுக்கு கருத்து தெரிவிப்பதும் இலங்கையில் இன மீளிணக்கம் மீண்டும் வர வழி செய்யமாட்டாது. மாறாக சிறுபான்மை இனங்களை இன்னும் பீதிகொள்ளச் செய்யவே வழி வகுக்கும். யுத்தத்தின் பின்னான இன நல்லுறவு என்பது ஒரு வழி பாதை அல்லவென சிறிரெலோ தலைவர் ப. உதயராசா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Read the rest of this entry »












